உள்ளடக்கத்துக்குச் செல்

கியூமின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியூமின்
Skeletal formula of cumene
Skeletal formula of cumene
Ball-and-stick model of the cumene molecule
Ball-and-stick model of the cumene molecule
Names
முன்னுரிமையளிக்கப்பட்ட ஐயுபிஏசி பெயர்
(புரோப்பேன்-2-ஐல்)பென்சீன்[1]
இதர பெயர்கள்
 • ஐசோபுரோபைல்பென்சீன்
 • கியூமால்
 • (1-மெதில்எதில்)பென்சீன்
Identifiers
3D model (JSmol)
1236613
ChEBI
ChEMBL
ChemSpider
ECHA InfoCard 100.002.458 Edit this at Wikidata
EC Number
 • 202-704-5
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம்
பப்கெம் <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
RTECS number
 • GR8575000
UNII
UN number 1918
CompTox Dashboard (<abbr title="<nowiki>U.S. Environmental Protection Agency</nowiki>">EPA)
 • InChI=1S/C9H12/c1-8(2)9-6-4-3-5-7-9/h3-8H,1-2H3 checkY
  Key: RWGFKTVRMDUZSP-UHFFFAOYSA-N checkY
 • InChI=1/C9H12/c1-8(2)9-6-4-3-5-7-9/h3-8H,1-2H3
  Key: RWGFKTVRMDUZSP-UHFFFAOYAJ
 • CC(C)c1ccccc1
Properties
C9H12
வாய்ப்பாட்டு எடை 120.195 g·mol−1
Appearance நிறமற்ற திரவம்
Odor துடிப்பான, பெட்ரோல்-போன்ற் வாசனை
அடர்த்தி 0.862 கி செமீ−3, திரவம்
உருகுநிலை −96 ° செல்சியசு (−141 °பாரன்ஹீட்; 177 கெல்வின்)
கொதிநிலை 152 °C (306 °F; 425 K)
negligible
கரைதிறன் அசிட்டோன், ஈதர், எத்தனால் ஆகியவற்றில் கரையும்
ஆவியமுக்கம் 8 mm (20°C)[2]
-89.53·10−6 cm3/mol
1.4915 (20 °C)
பிசுக்குமை 0.777 போயிசு (21 °C)
Hazards
Main hazards flammable
GHS pictograms GHS03: OxidizingGHS07: HarmfulGHS08: Health hazardGHS09: Environmental hazard
GHS Signal word Warning
H226, H302, H304, H312, H314, H332, H335, H341, H412, H441
P201, P202, P260, P261, P264, P270, P271, P273, P280, P281, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+312, P304+340, P305+351+338, P308+313, P310, P312, P321, P322, P330, P363, P405
NFPA 704 (fire diamond)
NFPA 704 four-colored diamondHealth code 2: Intense or continued but not chronic exposure could cause temporary incapacitation or possible residual injury. E.g. chloroformFlammability code 3: Liquids and solids that can be ignited under almost all ambient temperature conditions. Flash point between 23 and 38 °C (73 and 100 °F). E.g. gasolineInstability code 1: Normally stable, but can become unstable at elevated temperatures and pressures. E.g. calciumSpecial hazards (white): no code
<map name="ImageMap_7e3f33b63248254b"></map>
2
3
1
Flash point 43 °செல்சியசு (109 °பாரன்ஹீட்; 316 கெல்வின்)
424 °செல்சியசு (795 °பாரன்ஹீட்; 697 கெல்வின்)
Explosive limits 0.9-6.5%
Lethal dose or concentration (LD, LC):
12750 mg/kg (oral, mouse)

1400 mg/kg (oral, rat)[3]
200 ppm (mouse, 7 hr)[3]
8000 ppm (rat, 4 hr)[3]
NIOSH (US health exposure limits):
PEL (Permissible)
TWA 50 ppm (245 mg/m3) [skin][2]
REL (Recommended)
TWA 50 ppm (245 mg/m3) [skin][2]
IDLH (Immediate danger)
900 ppm[2]
Related compounds
Related compounds
எத்தில்பென்சீன்

தொலுயீன்

பென்சீன்
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
checkY verify (what is checkY☒N ?)
Infobox references

கியூமின் (Cumene) என்பது ஒரு கரிமச் சேர்மமாகும். இச்சேர்மமானது அலிபாட்டிக் பதிலியிடப்பட்ட அரோமேடிக் ஐதரோகார்பன் ஆகும். இது பாறை எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தின் பகுதிப்பொருள்களின் ஒரு அங்கமாகும். இது எரியக்கூடிய நிறமற்ற திரவமாகும். இதன் கொதிநிலை 152°செல்சியசு ஆகும். தொழில்துறை முறையில் தூய்மையான சேர்மமாக உற்பத்தி செய்யப்படும் அனைத்து கியூமின்களும் கியூமின் ஐதரோபெராக்சைடாக மாற்றப்படுகின்றன. இது தொழில்துறை ரீதியாக முக்கியமான வேதிப்பொருட்களான பீனால் மற்றும் அசிட்டோன் ஆகியவற்றின் தொகுப்பில் ஒரு இடைநிலைப்பொருளாகும்.

தயாரிப்பு[தொகு]

பென்சீனுடன் புரோப்பிலீனை ப்ரீடல் கிராப்ட்சு ஆல்கைலேற்றத்தின் மூலமாக கியூமினின் வணிகரீதியான உற்பத்தி நடைபெறுகிறது. பென்சீனுக்கான உலகளாவிய தேவையில் சுமார் 20% கியூமின் உற்பத்தியாளர்களுக்கானதாய் இருக்கிறது.[4] கியூமின் தயாரிப்பதற்கான உண்மையான வழிமுறையானது திரவ நிலையில் உள்ள பென்சீனை கந்தக அமிலத்தை வினையூக்கியாகப் பயன்படுத்தி ஆல்கைலேற்றம் செய்வதேயாகும். ஆனால், சிக்கலான நடுநிலையாக்கல் மற்றும் மறுசுழற்சி நடவடிக்கைகள் தேவைப்படுவதாலும், அரிமானச் சிக்கல்களுடம் சேர்ந்து கொள்வதாலும், இந்த செயல்முறை பெரும்பாலும் மாற்றப்பட்டுள்ளது. மாற்றாக, அலுமினா உடன் திண்ம பாசுபோரிக் அமிலம் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிலிக்கா மற்றும் போரோன் ட்ரைஃப்ளூரைடுடன் ஊக்குவிக்கப்பட்ட பாஸ்போரிக் அமிலத்தின் முன்னிலையில் புரோபீனுடன் கியூமினுடன் பென்சீனின் வேதிவினை
சிலிக்கா மற்றும் போரோன் ட்ரைஃப்ளூரைடுடன் ஊக்குவிக்கப்பட்ட பாஸ்போரிக் அமிலத்தின் முன்னிலையில் புரோபீனுடன் கியூமினுடன் பென்சீனின் வேதிவினை

1990 களின் நடுப்பகுதியில் இருந்து, வணிக உற்பத்தி செயோலைற்று அடிப்படையிலான வினையூக்கிகளுக்கு மாறியது. [5] இந்த செயல்முறையில், கியூமின் உற்பத்தியின் செயல்திறன் பொதுவாக 70-75% ஆகும். மீதமுள்ள கூறுகள் முதன்மையாக பாலிஐசோபுரோபைல் பென்சின்களாகும். 1976 ஆம் ஆண்டில், அலுமினிய குளோரைடை ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தும் மேம்பட்ட கியூமின் தயாரிப்பு செயல்முறை உருவாக்கப்பட்டது. இந்த செயல்முறைக்கான ஒட்டுமொத்த கியூமினாக மாற்றப்படும் அளவு 90% வரை அதிகமாக இருக்கலாம்.

இரண்டு சமான அளவு புரோப்பிலீன் இருஐசோபுரோபைல் பென்சீனைத் தருகிறது. மாற்றுஆல்கைலேற்றத்தால், இருஐசோபுரோபைல்பென்சீன் பென்சீனுடன் ஒத்த ஆக்சிசனேற்றம் பெற இரு வேறு சேர்மங்களில் வெவ்வேறு ஆக்சிசனேற்றம் பெற்ற தனிமங்கள் வினைபுரிந்து ஒரே ஆக்சிசனேற்ற எண்ணைப் பெறும் தனிமத்தைக் கொண்ட விளைபொருளைத் தரும் வினையில் ஈடுபடுகிறது..

பாதுகாப்பு[தொகு]

கியூமின் நீண்ட கால அளவிற்கு காற்றிற்கு வெளிப்படுத்தப்படும் போது பெராக்சைடுகளை உருவாக்குகிறது. [6] வெப்பமாக்குவதற்கு அல்லது வடிகட்டுவதற்கு முன்னதாக பெராக்சைடுகளுக்கான சோதனைகள் வழக்கமாக நடத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

 1. Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. pp. 139, 597. doi:10.1039/9781849733069-FP001. ISBN 978-0-85404-182-4.
 2. 2.0 2.1 2.2 2.3 NIOSH Pocket Guide to Chemical Hazards. "#0159".
 3. 3.0 3.1 3.2 "Cumene".
 4. Market Study Benzene, published by Ceresana, July 2011
 5. The Innovation Group website, page accessed 15/11/07
 6. CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூமின்&oldid=3725680" இலிருந்து மீள்விக்கப்பட்டது