கினாபாலு அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கினாபாலு அணில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: சையுரிடே
பேரினம்: காலோசியரசு
இனம்: கா ஓரிசுடெசு
இருசொற் பெயரீடு
காலோசியரசு ஓரிசுடெசு
(போன்கோத்தே, 1901)

கினபாலு அணில் (Kinabalu squirrel)(காலோசியரசு பாலுயென்சிசு) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது கிழக்கு மலேசியாவில் உள்ள மேட்டு நிலக் காடுகளில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் பெயர் கினாபாலு மலையைக் குறிக்கிறது. இருப்பினும் இது இந்த மலைக்கு மட்டும் காணப்படுவது அல்ல. இதன் வால் மற்றும் மேல் பகுதிகள் கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன. கீழ்ப் பகுதிகள் சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் உள்ளன. மேலும் பக்கவாட்டுகள் குறுகிய பழுப்பு கலந்த மஞ்சள் பட்டையுடன் கீழே பரந்த கருப்பு பட்டையுடன் காணப்படும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Meijaard, E. (2016). "Callosciurus baluensis". IUCN Red List of Threatened Species 2016: e.T3593A22254589. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T3593A22254589.en. https://www.iucnredlist.org/species/3593/22254589. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Payne, J., and C. M. Francis (1985), A Field Guide to the Mammals of Borneo. ISBN 967-99947-1-6
  • Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கினாபாலு_அணில்&oldid=3865200" இலிருந்து மீள்விக்கப்பட்டது