காயத்ரி (தொலைக்காட்சித் தொடர்)
Jump to navigation
Jump to search
காயத்திரி | |
---|---|
![]() | |
வகை | நாடகம் |
இயக்குனர் | ஏ.பி.ராஜேந்திரன் |
நடிப்பு | நிமா B. ராஜ் |
நாடு | இந்தியா |
மொழிகள் | தமிழ் |
எபிசோடுகள் எண்ணிக்கை | 201 |
தயாரிப்பு | |
திரைப்பிடிப்பு இடங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
சேனல் | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 20 சனவரி 2014 7 நவம்பர் 2014 | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
காயத்திரி ஜீ தமிழ் தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான மெகாதொடர் ஆகும். இந்த தொடரில் கார்த்திகை பெண்கள் மற்றும் தேனிலவு தொடர்களில் நடித்த நிமா கதாநாயகியாக நடிக்கின்றார், இவருடன் வேணு, அனுராதா கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், வரலக்ஷ்மி, அகிலா போன்ற பல சின்னத்திரை நட்சத்திரங்கள் நடிக்கின்றார்கள்.
உயர்ந்த லட்சியங்களும், நல்ல எண்ணங்களும், போராட்ட குணமும் உள்ள ஒரு ஏழைப் பெண்ணின் கதை இது.இந்தத் தொடர் முழுக்க முழுக்க பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
நடிகர்கள்[தொகு]
- நிமா - காயத்ரி
- வேணு -
- அனுராதா கிருஷ்ணமூர்த்தி - காயத்ரியின் அம்மா
- ராமச்சந்திரன் - காயத்ரியின் அப்பா
- வரலக்ஷ்மி - காயத்ரியின் சித்தி
- அகிலா - காயத்ரியின் தங்கை
- பரந்தா
- M.P.மூர்த்தி
- சௌந்தரம்
- காவேரி
- மலர்
பாடல் மற்றும் இசை[தொகு]
இந்த தொடருக்கு Dr.கிருதியா பாடல் எழுதி உள்ளார். ராமு பாடல் பாடியுள்ளார். செல்வம் பாடலுக்கு இசை அமைத்துள்ளார். கிரன் பின்னணி இசை அமைத்துள்ளார்.
தொடரின் பாடல்
- சத்தம் போட்டு சொல்லடி பெண்மை சக்கிதியின் வடிவென்று....
இவற்றை பார்க்க[தொகு]
ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்