கலிங்கப்பட்டினம்

ஆள்கூறுகள்: 18°20′30″N 84°07′15″E / 18.34167°N 84.12083°E / 18.34167; 84.12083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிங்கப்பட்டினம்
சிற்றூர்
கலிங்கப்பட்டினம் அருகே சாலிகுண்டத்தின் பௌத்த தொல்லியற்களங்கள்
கலிங்கப்பட்டினம் is located in ஆந்திரப் பிரதேசம்
கலிங்கப்பட்டினம்
கலிங்கப்பட்டினம்
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் கலிங்கப்பட்டினத்தின் அமைவிடம்
கலிங்கப்பட்டினம் is located in இந்தியா
கலிங்கப்பட்டினம்
கலிங்கப்பட்டினம்
கலிங்கப்பட்டினம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 18°20′30″N 84°07′15″E / 18.34167°N 84.12083°E / 18.34167; 84.12083
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்ஸ்ரீகாகுளம்
மண்டல்காரா
பரப்பளவு[1]
 • மொத்தம்6.51 km2 (2.51 sq mi)
மக்கள்தொகை (2011)[2]
 • மொத்தம்6,459
 • அடர்த்தி990/km2 (2,600/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்532406
தொலைபேசி குறியீடு08942
வாகன பதிவு எண்AP30
AP39[3]

கலிங்கப்பட்டினம் (Kalingapatnam) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் வடக்கில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அமைந்த கடற்கரை நகரம் ஆகும்.[4]இது மாவட்டத் தலைமையிடமான ஸ்ரீகாகுளம் நகரத்திலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கலிங்கப்பட்டினம் அருகே ராமதீர்த்தம் மற்றும் சாலிகுண்டத்தில் தூபிகள் கொண்ட பௌத்த தொல்லியற்களங்கள் உள்ளது.[5] இவ்வூரில் வம்சதாரா ஆறு பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இவ்வூர் ஆந்திராவுக்கும், ஒடிசாவுக்கும் இடையே அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இது பண்டைய கலிங்க நாட்டின் துறைமுக நகரம் ஆகும். இராஜேந்திர சோழன் தென்கிழக்கு ஆசிய நாடுகளை அடைவதற்கு இத்துறைமுகம் வழியாக கப்பல்களை செலுத்தினார். பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு 1950 வரை கலிங்கப்பட்டினம் துறைமுகத்தை கையாண்டனர்.[6]

தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், கலிங்கப்பட்டினம் (1981–2010, extremes 1906–2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 34.9
(94.8)
37.8
(100)
38.9
(102)
41.7
(107.1)
46.9
(116.4)
44.6
(112.3)
41.5
(106.7)
38.2
(100.8)
38.0
(100.4)
36.6
(97.9)
34.8
(94.6)
34.4
(93.9)
46.9
(116.4)
உயர் சராசரி °C (°F) 27.7
(81.9)
29.8
(85.6)
31.9
(89.4)
32.8
(91)
33.8
(92.8)
33.2
(91.8)
31.8
(89.2)
31.7
(89.1)
32.0
(89.6)
31.3
(88.3)
29.3
(84.7)
27.7
(81.9)
31.1
(88)
தாழ் சராசரி °C (°F) 17.8
(64)
20.1
(68.2)
23.3
(73.9)
25.5
(77.9)
26.9
(80.4)
26.8
(80.2)
25.9
(78.6)
25.8
(78.4)
25.6
(78.1)
24.0
(75.2)
20.5
(68.9)
17.7
(63.9)
23.3
(73.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) 9.5
(49.1)
12.8
(55)
15.4
(59.7)
18.2
(64.8)
20.5
(68.9)
19.8
(67.6)
20.4
(68.7)
21.4
(70.5)
18.2
(64.8)
17.8
(64)
10.3
(50.5)
11.2
(52.2)
9.5
(49.1)
மழைப்பொழிவுmm (inches) 9.6
(0.378)
20.3
(0.799)
7.7
(0.303)
21.9
(0.862)
65.0
(2.559)
146.7
(5.776)
147.1
(5.791)
177.5
(6.988)
190.5
(7.5)
230.3
(9.067)
104.8
(4.126)
5.7
(0.224)
1,127.1
(44.374)
ஈரப்பதம் 71 73 77 81 81 81 83 84 82 77 70 67 77
சராசரி மழை நாட்கள் 0.5 1.2 0.6 1.4 3.3 6.5 8.6 10.1 8.7 7.9 3.0 0.6 52.5
ஆதாரம்: India Meteorological Department[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "District Census Handbook - Guntur" (PDF). Census of India. p. 27,398. பார்க்கப்பட்ட நாள் 22 September 2015.
  2. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.
  3. "New ‘AP 39’ code to register vehicles in Andhra Pradesh launched". The New Indian Express (Vijayawada). 31 January 2019 இம் மூலத்தில் இருந்து 28 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190728113337/http://www.newindianexpress.com/cities/vijayawada/2019/jan/31/new-ap-39-code-to-register-vehicles-in-state-launched-1932417.html. பார்த்த நாள்: 9 June 2019. 
  4. al.], editors, A. Sinha, Satyendra K. Singh ; [organised by ISM Alumni Association ... [et (2005). First Indian Mineral Congress & Technological Exhibition, 28th February and 1st March, 2005, ISM, Dhanbad : showcasing the mineral industry in the 21st century. New Delhi: Allied Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8177647911. https://books.google.com/books?id=_VfYne68imcC&pg=PA222&dq=Kalingapatnam&hl=en&sa=X&ei=2N0kVfbRJI-9ugTk7YCIAw&ved=0CCkQ6AEwAw#v=onepage&q=Kalingapatnam&f=false. பார்த்த நாள்: 8 April 2015. 
  5. Murthy, K. Krishna (1987). Glimpses of art, architecture, and Buddhist literature in ancient India (1. publ. ). New Delhi: Abhinav Publications. பக். 51–52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7017-226-0. https://books.google.com/books?id=tD-7sojtDdYC&pg=PA51&dq=Kalingapatnam&hl=en&sa=X&ei=2N0kVfbRJI-9ugTk7YCIAw&ved=0CB8Q6AEwAQ#v=onepage&q=Kalingapatnam&f=false. பார்த்த நாள்: 1 November 2015. 
  6. https://srikakulam.ap.gov.in/eco-tourism/
  7. "Station: Kalingapatnam Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 379–380. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 18 February 2020.
  8. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M10. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 18 February 2020.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kalingapatnam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிங்கப்பட்டினம்&oldid=3627383" இலிருந்து மீள்விக்கப்பட்டது