கலாமசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாமசு
புதைப்படிவ காலம்:33–0 Ma

ஆரம்ப ஓலிகோசீன் முதல்[1]
கலாமசு பேஜோனாடோ
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பெர்சிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
கலாமசு

சுவைன்சன், 1839
சிற்றினங்கள்

உரையினை காண்க

கலாமசு (Calamus (fish)) என்பது இசுபாரிடே குடும்பத்தில் உள்ள பேரினமாகும் . இப்பேரினத்தின் கீழ் பதின்மூன்று விவரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.

சிற்றினங்கள்[தொகு]

  • கலாமசு ஆர்க்டிப்ரான்சு, புல் போர்கி
  • கலாமசு பஜோனாடோ, ஜோல்ட்ஹெட் போர்கி
  • கலாமசு பிராச்சிசோமசு, பசிபிக் போர்கி
  • கலாமசு கலமஸ், சாஸ்ரே போர்ஜி
  • கலாமசு கேம்பேசனசு, காம்பேச் போர்கி
  • கலாமசு செர்விகோனி, புள்ளிமுனை போர்கி
  • கலாமசு லிகோசுடியசு, வெண்ணெலும்பு போர்கி
  • கலாமசு முவு, பட்டைதலை போர்கி
  • கலாமசு நோடோசசு, நாப்ட் போர்கி
  • கலாமசு பென்னா, செம்மறி தலை போர்கி
  • கலமஸ் பென்னதுலா, ப்ளூமா போர்கி
  • கலாமசு ப்ரோரிடன்சு, சிறிய தலை போர்கி
  • கலாமசு தாரினசு, கலபகோசு போர்கி

மேற்கோள்கள்[தொகு]

  1. Sepkoski, Jack (2002). "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 364: 560 இம் மூலத்தில் இருந்து 2009-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090220223520/http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=611&rank=class. பார்த்த நாள்: 2007-12-25. 
  •  
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாமசு&oldid=3735834" இலிருந்து மீள்விக்கப்பட்டது