கருஞ்சிறகு மாங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருஞ்சிறகு மாங்குயில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஓ. நைக்ரிபென்னீசு
இருசொற் பெயரீடு
ஓரியோலசு நைக்ரிபென்னீசு
(வெர்ரியாக்சு & வெர்ரியாக்சு, 1855)

கருஞ்சிறகு மாங்குயில் (Black-winged oriole)(ஓரியோலசு நைக்ரிபென்னீசு) என்பது ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது சியரா லியோன் மற்றும் லைபீரியாவிலிருந்து தெற்கே தெற்கு சூடான், மேற்கு உகாண்டா, மத்திய காங்கோ மக்களாட்சிக் குடியரசு மற்றும் வடமேற்கு அங்கோலா வரை ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.[2]

இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.

சில வகைப்பாட்டியலாளர் மலை மாங்குயிலினை கருஞ்சிறகு மாங்குயிலின் துணையினமாகக் கருதுகின்றனர்.

மேற்கோகள்[தொகு]

  1. BirdLife International (2018). "Oriolus nigripennis". IUCN Red List of Threatened Species 2018: e.T22706433A130377561. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706433A130377561.en. https://www.iucnredlist.org/species/22706433/130377561. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. Walther, B. and P. Jones (2020). Black-winged Oriole (Oriolus nigripennis), version 1.0. In Birds of the World (J. del Hoyo, A. Elliott, J. Sargatal, D. A. Christie, and E. de Juana, Editors). Cornell Lab of Ornithology, Ithaca, NY, USA. https://doi.org/10.2173/bow.blwori1.01
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருஞ்சிறகு_மாங்குயில்&oldid=3819568" இலிருந்து மீள்விக்கப்பட்டது