கசுவாரீபார்மஸ்
கசுவாரீபார்மஸ் புதைப்படிவ காலம்:Miocene–present மியோசீன் - தற்காலம் பாலியோசீன் காலத்திலும் வாழ்ந்திருக்கலாம். | |
---|---|
![]() | |
தெற்கு கசோவரி | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
Phylum: | முதுகுநாணி |
Class: | பறவை |
Infraclass: | பாலியோக்னதாய் |
உயிரிக்கிளை: | Notopalaeognathae |
உயிரிக்கிளை: | Novaeratitae |
வரிசை: | கசுவாரீபார்மஸ் (ஸ்க்லாட்டெர் 1880) ஃபோர்ப்ஸ் 1884[1] |
குடும்பங்கள் | |
Casuariidae | |
உயிரியற் பல்வகைமை | |
2 குடும்பங்கள், 4 பேரினங்கள் (அற்றுவிட்ட 2 உட்பட), 11 இனங்கள் (அற்றுவிட்ட 6 உட்பட) | |
வேறு பெயர்கள் [2] | |
|
கசுவாரீபார்மஸ் என்பது பெரிய பறக்கமுடியாத பறவைகளின் வரிசை ஆகும். இதில் தற்போது உயிர்வாழும் 4 உயிரினங்கள் உள்ளன. 3 கசோவரி இனங்கள் மற்றும் மீதமுள்ள ஒரே இனமான ஈமியூ.
4 உயிரினங்களுமே ஆத்திரேலியா-நியூ கினியாவைப்[3]பூர்வீகமாகக் கொண்டவை. எனினும் அழிந்துபோன சில வகைகள் பிற நிலப்பகுதிகளிலும் வாழ்ந்தன.
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ ப்ரான்ட், எஸ். (2008)
- ↑ Brodkob, Pierce (1963). "Catalogue of fossil birds 1- Archaeopterygiformes through Ardeiformes". Biological sciences, Bulletin of the Florida State Museum 7 (4): 180-293. http://ufdc.ufl.edu/UF00001514/00001. பார்த்த நாள்: 30 December 2015.
- ↑ Clements, J (2007)