கசாகலை அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 6°08′07.29″N 80°48′46.48″E / 6.1353583°N 80.8129111°E / 6.1353583; 80.8129111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசாகலை அருங்காட்சியகம்<>brKasagala Archaeological Museum
கசாகலை தொல்பொருள் அருங்காட்சியகம்
Map
அமைவிடம்கசாகலை, இலங்கை
ஆள்கூற்று6°08′07.29″N 80°48′46.48″E / 6.1353583°N 80.8129111°E / 6.1353583; 80.8129111
வகைதொல்பொருள்
வலைத்தளம்http://www.archaeology.gov.lk

கசாகலை தொல்பொருள் அருங்காட்சியகம் (Kasagala Museum) என்பது இலங்கையின் கசாகலையில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.[1] இது இலங்கை தொல்பொருள் திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த அருங்காட்சியகம் கசாகலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பழங்கால பொருட்களைக் காட்சிப்படுத்தப் பயன்படுகிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kasagala Museum (Site)". archaeology.gov.lk. பார்க்கப்பட்ட நாள் 23 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசாகலை_அருங்காட்சியகம்&oldid=3779461" இலிருந்து மீள்விக்கப்பட்டது