மட்டக்களப்பு அருங்காட்சியகம்
Jump to navigation
Jump to search
![]() | |
![]() | |
நிறுவப்பட்டது | 1999[1] |
---|---|
அமைவிடம் | கச்சேரி, மட்டக்களப்பு, இலங்கை |
வகை | வரலாறு |
வருனர்களின் எண்ணிக்கை | மிகக் குறைந்தளவு |
வலைத்தளம் | - |
மட்டக்களப்பு அருங்காட்சியகம் அல்லது மட்டக்களப்பு அரும் பொருட் காட்சியகம் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகரில் அரச திணைக்களங்கள் அமைந்துள்ள கச்சேரியில் அமைந்துள்ளது. ஒரு சிறிய அறையினுள் அமைந்துள்ள இது மட்டக்களப்பு வரலாற்றுடன் தொடர்புபட்ட பல அரும் பொருட்களைக் கொண்டுள்ளது.
ஏட்டுப் பிரதிகள், இந்து சமயச் சிற்பங்கள், தமிழ், இசுலாமியக் கலை, கலாசாரப் பொருட்கள், பிரித்தானிய ஆட்சிக்காலப் பொருட்கள் மற்றும் பழைய பாவனைப் பொருட்கள் என்பனவற்றை இங்கு காணலாம்.[2]
இங்குள்ள சில பொருட்கள்[தொகு]
மட்டக்களப்பு மான்மியம் எழுத்தோலை
உசாத்துணை[தொகு]
- ↑ "Heritage – Batticaloa Museum". பார்த்த நாள் 19 February 2014.
- ↑ தங்கேஸ்வரி, க. (2015). தென்றல். பக். 48.