தேசிய தொடருந்து அருங்காட்சியகம், கடுகண்ணாவை
Appearance
தேசிய தொடருந்து நூதனசாலை, கடுகண்ணாவை | |
நிறுவப்பட்டது | 27 திசம்பர் 2014[1] |
---|---|
அமைவிடம் | கடுகண்ணாவை, இலங்கை |
ஆள்கூற்று | 7°15′27.4″N 80°31′15.1″E / 7.257611°N 80.520861°E |
வகை | தொடரூந்து |
தேசிய தொடருந்து நூதனசாலை அல்லது தேசிய தொடருந்து அருங்காட்சியகம் என்பது கடுகண்ணாவையில் அமைந்துள்ள ஒரு தேசிய தொடரூந்து நூதனசாலையாகும். இது இலங்கை தொடருந்து போக்குவரத்துக்குச் சொந்தமானதாகும்.
இந்த நூதனசாலை 27 திசம்பர் 2014 அன்று இலங்கை தொடருந்து போக்குவரத்து சேவையின் 150 வது ஆண்டுவிழாவினைக் கொண்டாடும் முகமாகத் திறந்து வைக்கப்பட்டது. இது முன்னர் கொழும்பில் அமைந்திருந்தது.[2] பழைய நூதனசாலை மே 2009 அன்று திறந்து வைக்கப்பட்டது.[3]
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "National Railway Museum declared open in Kadugannawa". Sri Lanka Railways. Archived from the original on 2015-01-09. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2015.
- ↑ "Sri Lanka Railways to relocate National Railway Museum to hill country". Archived from the original on 2015-05-25. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2015.
- ↑ "The National Railway Museum, Sri Lanka". பார்க்கப்பட்ட நாள் 25 மே 2015.