சுதந்திர நினைவு நூதனசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுதந்திர நினைவு நூதனசாலை
சுதந்திர நினைவு நூதனசாலை நுழைவாயில்
நிறுவப்பட்டது2008[1]
அமைவிடம்கொழும்பு, இலங்கை
வலைத்தளம்www.museum.gov.lk

சுதந்திர நினைவு நூதனசாலை அல்லது சுதந்திர நினைவு அருங்காட்சியகம் என்பது கொழும்பு கறுவாத் தோட்டத்தில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள நூதனசாலை ஆகும். இது தேசிய நூதனசாலைத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகிறது.[2]

இந்த நூதனசாலை பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுபட பங்களிப்புச் செய்யத தேசிய வீரர்களை கௌரவிப்பதை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இங்கு சுதந்திரத்திற்காக செயற்பட்ட அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், தேசாபிமனி ஆகியோரின் மார்பளவு சிலைகளையும், தகவல்களையும் கொண்ட தொடரமைப்பு காணப்படுகிறது.[3]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Independence Square". Ministry of Cultural Affairs. பார்த்த நாள் 7 சூலை 2015.
  2. "Independence Memorial Museum". Department of National Museum. பார்த்த நாள் 7 சூலை 2015.
  3. Silva, Dhananjani (8 February 2015). "Independence Memorial Museum". http://www.sundaytimes.lk/150208/funday-times/independence-memorial-museum-134712.html. பார்த்த நாள்: 17 July 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]