ஓல்டுஆம் இலை ஆமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓல்டுஆம் இலை ஆமை
தாய்லாந்தில்
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஜியோஎமைடிடே
பேரினம்:
சைக்கிள்மைசு
இனம்:
சை. ஓல்டுகாமி
இருசொற் பெயரீடு
சைக்கிள்மைசு ஓல்டுகாமி
கிரே, 1863
சைக்கிள்மைசு ஓல்டுகாமி பரம்பல்
வேறு பெயர்கள் [4]
  • சைக்கிள்மைசு ஓல்டுகாமி கிரே, 1863
  • சைக்கிள்மைசு ஓல்டுகாமி [sic]
    — குந்தர், 1864
  • சைக்கிள்மைசு தோர் சானென்சிசு
    அண்ணாந்தலே, 1918[3]
  • ஜியோமைதா சினென்சிசு
    பர்ரெட், 1939[3]
  • சைக்கிள்மைசு தியனானென்சிசு
    கோ, 1989[3]


ஓல்டுஆம் இலை ஆமை (Oldham's leaf turtle)(சைக்கிள்மைசு ஓல்டுகாமி) என்பது ஜியோமிடிடே குடும்பத்தில் உள்ள ஒரு ஆமை சிற்றினம் ஆகும்.

சொற்பிறப்பியல்[தொகு]

ஓல்டுஆம் இலை ஆமையின் சிற்றினப் பெயரான, ஓல்டுகாமி மற்றும் பொதுவான பெயர், ஓல்டு ஆம் இலை ஆமை, இந்தியப் புவியியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளரான தோமசு ஓல்டு ஆமின் நினைவாக இடப்பட்டுள்ளது.[5] சைக்கிள்மைசு என்ற பொதுவான பெயர் கிரேக்க κύκλος (kyklos, அதாவது 'சுற்று' அல்லது 'வட்டம்', தலையோட்டின் வடிவத்தைக் குறிக்கிறது. மற்றும் εμύς (emys; 'நன்னீர் ஆமை' என்பதிலிருந்து வந்தது.[6]

புவியியல் வரம்பு[தொகு]

சை. ஓல்ட்காமி வங்காளதேசம், மிசோரமின் தெராய், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், மேற்கு போர்னியோ, சுமத்ரா மற்றும் சாவகம் தீவில் காணப்படுகிறது. மேலும், சைக்கிள்மைசு ஓல்டுகாமி சானென்சிசு சில நேரங்களில் இதன் ஓடு வடிவத்தின் காரணமாக ஒரு தனித்துவமான இனமாகக் கருதப்படுகிறது. மத்திய மியான்மரில் இருந்து தாய்லாந்து மற்றும் கம்போடியா வரை இது நிகழ்கிறது.[7]

கலப்பினம்[தொகு]

ஜெர்மனியில், ஆண் சைக்கிள்மைசு (ஓல்டுகாமி) சானென்சிசு மற்றும் சீனா ஆமை ஒன்றிற்கும் இடையேயான கலப்பின நிகழ்வு விவரிக்கப்பட்டுள்ளது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Timmins, R.J.; Hoang, H.; McCormack, T. (2021). "Cyclemys oldhamii". IUCN Red List of Threatened Species 2021: e.T163415A1006544. doi:10.2305/IUCN.UK.2021-1.RLTS.T163415A1006544.en. https://www.iucnredlist.org/species/163415/1006544. பார்த்த நாள்: 27 May 2022. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. 3.0 3.1 3.2 Turtle Taxonomy Working Group (Rhodin, A.G.J., van Dijk, P.P, Iverson, J.B., and Shaffer, H.B.) (2010). Turtles of the World, 2010 update: annotated checklist of taxonomy, synonymy, distribution, and conservation status. In: Rhodin, A.G.J., Pritchard, P.C.H., van Dijk, P.P., Saumure, R.A., Buhlmann, K.A., Iverson, J.B., and Mittermeier, R.A. (Eds.). Conservation Biology of Freshwater Turtles and Tortoises: A Compilation Project of the IUCN/SSC Tortoise and Freshwater Turtle Specialist Group. Chelonian Research Monographs No. 5. pp. 000.85-000.164, எஆசு:10.3854/crm.5.000.checklist.v3.2010
  4. Fritz, Uwe; Havaš, Peter (2007). "Checklist of Chelonians of the World". Vertebrate Zoology 57 (2): 220–221. பன்னாட்டுத் தர தொடர் எண்:1864-5755. http://www.cnah.org/pdf_files/851.pdf. பார்த்த நாள்: 29 May 2012. 
  5. James Edward Gray.
  6. Tabaka, Chris; Senneke, Darrell (January 28, 2003). "Genus: Cyclemys (Asian Leaf Turtles)". World Chelonian Trust. பார்க்கப்பட்ட நாள் March 27, 2011.
  7. Malcolm_Arthur_Smith (1931). John_Stephenson_(zoologist). ed. The Fauna of British India, including Ceylon and Burma. I. Loricata. Testudines.. London: Taylor & Francis. பக். 80. https://archive.org/details/FBISmithReptiles1. 
  8. Schilde, Maik; Barth, Dana; Fritz, Uwe (2004). "An Ocadia sinensis x Cyclemys shanensis hybrid (Testudines: Geoemydidae)". Asiatic Herpetological Research 10: 120–125. https://www.senckenberg.de/wp-content/uploads/2019/08/schilde_2004_ocadia_hybrid.pdf. பார்த்த நாள்: 2022-05-27. 

குறிப்புகள்[தொகு]

  •   (1918). "Chelonia and Batrachia of the Inlé Lake". Records of the Indian Museum (Calcutta) 14: 67–69.
  •   (2005). "On the hybridisation between two distantly related Asian turtles (Testudines: Sacalia × Mauremys)". Salamandra (journal) 41: 21–26. PDF fulltext
  •   (1997). "Revision der südostasiatischen Dornschildkröten-Gattung Cyclemys Bell 1834, mit Beschreibung einer neuen Art ". Salamandra 33 (3): 183–212. (in German).
  •   (1863). "Observations on the box tortoises, with the Descriptions of Three New Asiatic species". Proceedings of the Zoological Society of London 1863: 173–179. (Cyclemys oldhamii, new species, p. 178).
  •   (1864). "Observations on the box tortoises, with the Descriptions of Three New Asiatic species". Annals and Magazine of Natural History, Third Series 13: 105–111.
  •   (2002). "New data on the diversity of the Southeast Asian leaf turtle genus Cyclemys BELL, 1834. Molecular results (reptilia: Testudines: Geoemydidae)". Faunistische Abhandlungen des Staatlichen Museums für Tierkunde Dresden 23 (4): 75–86.
  •   (2003). "Die Dornschildkröten der Gattung Cyclemys BELL, 1834 ". Draco 4 (13): 37–42. (in German).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்டுஆம்_இலை_ஆமை&oldid=3821000" இலிருந்து மீள்விக்கப்பட்டது