ஓடோகோயிலினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Teleostomi
ஓடோகோயிலினி
ஓடோகோலியசு விர்ஜினியசு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
இனக்குழு:
Odocoileini
பேரினம்
  • ரேங்கிபெர்
  • பிளாசுடோசெரசு
  • ஓடோகோயிலியசு
  • மசாமா
  • ஓசோடோசெரோசு
  • புது
  • இப்போகாமலசு
  • பவலோதாரியா[1]

ஓடோகோயிலினி (Odocoileini) என்பது மான்களின் ஒரு இனக்குழு ஆகும். இதில் தற்போதுள்ள ஏழு பேரினங்கள் மற்றும் பல அழிந்து போன பேரினங்களும் உள்ளன.

இந்த இனக்குழுவின் பொதுவான தன்மை வோமரின் தடுப்பு ஆகும். இது பின்னாசியினை முற்றிலும் பிரிக்கிறது.[2]

தொகுதிபிறப்பு வரலாறு[தொகு]

கில்பர்ட் மற்றும் பலர் 2006[3] மற்றும் துவார்டே மற்றும் பலர். 2008[4] மஜாமாவை பலதொகுதிமரபு உயிர்னத் தோற்றம் கொண்டதாக விளக்கினர்.

ஓடோகோயிலினி

துருவ மான்

புது புது

மசாமா அமெரிக்கானா 1

ஓடோகோலியசு

மசாமா அமெரிகானா 2 ([பலதொகுதி)

மசாமா போரோரோ

மசாமா நானா

மசாமா நெமோரிவாகா

பம்பாஸ் மான்

இப்போகாமலசு ஆன்டிசென்சிசு

பிளாசுடோசெரசு டைகோடோமசு

இப்போகாமலசு பைசல்கசு

மசாமா குவாசுவிரா

அல்செனி

கேப்ரியோலினி

மேற்கோள்கள்[தொகு]

  1. Vislobokova, I., 1980. The systematic position of a deer from Pavlodar and the origin of neocervinae. Paleontology J. 3, 97–111.
  2. Brooke, V., 1878. On the classiWcation of the Cervidae, with a synopsis of the existing species. Proc. Zool. Soc. Lond. 1878, 883–928.
  3. Gilbert, C.; Ropiquet, A.; Hassanin, A. (2006). "Mitochondrial and nuclear phylogenies of Cervidae (Mammalia, Ruminantia): Systematics, morphology, and biogeography". Molecular Phylogenetics and Evolution 40 (1): 101–117. doi:10.1016/j.ympev.2006.02.017. பப்மெட்:16584894. https://www.researchgate.net/publication/7194962. 
  4. José Maurício Barbanti Duarte, Susana González, Jesus E. Maldonado, The surprising evolutionary history of South American deer, Molecular Phylogenetics and Evolution, Volume 49, Issue 1, 2008, Pages 17-22, ISSN 1055-7903, https://doi.org/10.1016/j.ympev.2008.07.009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓடோகோயிலினி&oldid=3928412" இலிருந்து மீள்விக்கப்பட்டது