ஏர் அல்சீரியா விமானம் 5017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏர் அல்சீரியா விமானம் 5017
விபத்து சுருக்கம்
நாள்சூலை 24, 2014 (2014-07-24)
சுருக்கம்Crashed, Under Investigation
இடம்மாலி
பயணிகள்110[1]
ஊழியர்6
உயிரிழப்புகள்(மொத்தம்) 116 [2]
தப்பியவர்கள்0[2]
வானூர்தி வகைமக்டோனல்ஸ் டக்லஸ் MD-83
வானூர்தி பதிவுEC-LTV
பறப்பு புறப்பாடுவாகடூகு விமான நிலையம்
சேருமிடம்Houari Boumediene Airport, Algiers

ஏர் அல்சீரியா விமானம் ஏஎச்-5017 என்பது மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், விழுந்து நொறுங்கிய வானூர்தி ஆகும்.[3][4] விமானத்தில் பயணம் செய்த 110 பயணிகளும், 6 பணியாளர்களும் உயிரிழந்தனர்.[5]

விமானம் வீழ்ந்து நொறுங்கிய விவரம்[தொகு]

பர்கினோ ஃபாஸோ தலைநகர் அவ்காடோகாவில் இருந்து அல்ஜீரிய தலைநகர் அல்ஜீயர்ஸ் நோக்கி ஏர் அல்ஜீரியா விமானம் சென்று கொண்டிருந்தது[6]. புறப்பட்ட 50 நிமிடத்துக்குப் பிறகு மாலி நாட்டு எல்லையில் விமானம் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பை இழந்துவிட்டது. விமானம் விபத்தில் சிக்கிய பகுதி, புயல் வீசும் சஹாரா பாலைவனப் பகுதி ஆகும். புயல் காரணமாக பாதை மாற்றி இயக்கப்பட்டநிலையில்[7], விமானம் விபத்துக்குள்ளாகியது.[8]

பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்[தொகு]

நாடு வாரியாகப் பயணிகள்
நாடு எண்ணிக்கை Ref
 அல்ஜீரியா 4
 பெல்ஜியம் 1
 புர்க்கினா பாசோ 28
 கமரூன் 1
 கனடா 5
 எகிப்து 1
 பிரான்சு 54 [a]
 செருமனி 4
 லெபனான் 8
 லக்சம்பர்க் 2
 மாலி 1
 நைஜீரியா 1
 உருமேனியா 1
 எசுப்பானியா 6 [b]
 சுவிட்சர்லாந்து 1
 உக்ரைன் 1
 ஐக்கிய இராச்சியம் 1
மொத்தம் 118 [c]

குறிப்புகள்[தொகு]

 1. Including one dual Chilean–French national.[9]
 2. All crew members.
 3. New reports put the passenger manifest at 112. It is unknown as of 25 July 2014 what nationalities the two added passengers were.[10] Moreover, the number of passengers does not add up: 66 non-French, means 117 (120) total based on the the French numbers.

வெளியிணைப்புக்கள்[தொகு]

 1. Bjork, Christopher; Wall, Robert; Meichtry, Stacy (July 24, 2014). "Air Algerie Flight Reported Missing With 116 on Board". The Wall Street Journal. http://online.wsj.com/articles/spains-swiftair-loses-contact-with-air-algerie-flight-1406196420. பார்த்த நாள்: July 24, 2014. 
 2. 2.0 2.1 "Official: No survivors found amid wreckage of Air Algerie plane in Mali". CNN. July 25, 2014. Archived from the original on July 25, 2014. http://edition.cnn.com/2014/07/24/world/africa/air-algerie-flight/index.html?hpt=hp_t1. பார்த்த நாள்: July 25, 2014. 
 3. http://www.reuters.com/article/2014/07/24/us-algeria-flight-keita-idUSKBN0FT2DZ20140724
 4. http://www.cnn.com/2014/07/24/world/africa/air-algerie-flight/
 5. http://edition.cnn.com/2014/07/24/world/africa/air-algerie-flight/index.html?hpt=hp_t1
 6. http://online.wsj.com/articles/spains-swiftair-loses-contact-with-air-algerie-flight-1406196420
 7. http://www.huffingtonpost.co.uk/2014/07/24/air-algerie-flight-ah5017_n_5616308.html?1406194829
 8. https://web.archive.org/web/20140724115952/http://www.flightglobal.com/news/articles/swiftair-md-83-operating-missing-air-algerie-service-401971/
 9. "Familia asegura que una chilena estaba en el avión caído en África" (Spanish). 24horas.cl (25 July 2014). பார்த்த நாள் 25 July 2014.
 10. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; LATimes_Gossi என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை