என்ஜிடிஎசு-1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
NGTS-1
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Columba
வல எழுச்சிக் கோணம் 05h 30m 51.41s[1]
நடுவரை விலக்கம் -36° 37′ 51.53″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)15.524 ± 0.083[2]
இயல்புகள்
விண்மீன் வகைM0.5 V
B−V color index+1.37[2]
R−I color index+1.39[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)97.18 ± 0.01[4] கிமீ/செ
Proper motion (μ) RA: -31.902 மிஆசெ/ஆண்டு
Dec.: -41.025 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)4.5558 ± 0.0216[1] மிஆசெ
தூரம்716 ± 3 ஒஆ
(220 ± 1 பார்செக்)
விவரங்கள் [4]
திணிவு0.617+0.023
−0.062
M
ஆரம்0.573 ± 0.077 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.71 ± 0.23
ஒளிர்வு7.02 ± 0.09%[1] L
வெப்பநிலை3916+71
−63
கெ
சுழற்சி வேகம் (v sin i)<1 கிமீ/செ
வேறு பெயர்கள்
UCAC2 16099071, NGTS-1, UCAC4 267-006604, DENIS J053051.4-363750, TIC 192826603 USNO-B1.0 0533-00066386, 2MASS J05305145-3637508,UCAC3 107-15281, Gaia DR2 4821739369794767744
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata
Extrasolar Planets
Encyclopaedia
data

என்ஜிடிஎசு-1 (NGTS-1) என்பது கொலம்பா (விண்மீன் கூட்டம்) விண்மீன் குழுவில் அமைந்துள்ள ஒரு தனி செங்குறுமீனாகும் . 15.52 என்ற தோற்றப் பொலிவுப் பருமையுடன், அதைக் காண திறன்மிக்க தொலைநோக்கி தேவைப்படுகிறது. இந்த விண்மீன் சூரியக் குடும்பத்திலிருந்து 716 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது, மேலும் நொடிக்கு 92.7 கிமீ உயர் ஆர வேகத்துடன் விலகிச் செல்கிறது.

பண்புகள்[தொகு]

என்ஜிடிஎசு-1 என்பது சூரியனின் 61% பொருண்மை கொண்ட ஓர் இயல்பான செங்குறுமீனாகும், மேலும் இது பிந்தையதை விட 42.7% சிறியது. இது அதன் ஒளிக்கோளத்தில் சூரியனின் ஒளிர்வை விட சுமார் 7% கதிர்வீச்சும் 3916 கெ விளைவுறு வெப்பநிலையையும் கொண்டுள்ளது. இது M-வகை விண்மீனின் ஆரஞ்சு நிறத்தை அளிக்கிறது. என்ஜிடிஎசு-1 சூரியனை ஒத்த பொனந்த்(உலோகத்)தன்மையைக் கொண்டுள்ளது.மேலும், துல்லியமாக அளவிட முடியாத அளவுக்கு மிகக் குறைந்த வேகத்தில் சுழலும்.

கோள் அமைப்பு[தொகு]

இந்தச் செங்குறுமீனை ஒரு சூடான வியாழன் ஒத்த புறக்கோள் சுற்றி வருவதாக அறியப்படுகிறது, இது இவ்வகை விண்மீன்களுக்கு இயல்பானதன்று. வார்ப்புரு:Orbitbox planet begin வார்ப்புரு:Orbitbox planet |}

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 Zacharias, N.; Finch, C. T.; Girard, T. M.; Henden, A.; Jennifer Bartlett (astronomer); Monet, D. G.; Zacharias, M. I. (2013-02-01). "The Fourth US Naval Observatory CCD Astrograph Catalog (UCAC4)". The Astronomical Journal 145 (2): 44. doi:10.1088/0004-6256/145/2/44. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 2013AJ....145...44Z. https://ui.adsabs.harvard.edu/abs/2013AJ....145...44Z. 
  3. Denis, Consortium (2005-09-01). "VizieR Online Data Catalog: The DENIS database (DENIS Consortium, 2005)". VizieR Online Data Catalog: B/denis. Bibcode: 2005yCat.2263....0D. https://ui.adsabs.harvard.edu/abs/2005yCat.2263....0D. 
  4. 4.0 4.1 Bayliss, Daniel; Gillen, Edward; Eigmuller, Philipp; McCormac, James; Alexander, Richard D.; Armstrong, David J.; Booth, Rachel S.; Bouchy, Francois et al. (2018-04-21). "NGTS-1b: A hot Jupiter transiting an M-dwarf". Monthly Notices of the Royal Astronomical Society 475 (4): 4467–4475. doi:10.1093/mnras/stx2778. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-8711. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்ஜிடிஎசு-1&oldid=3831746" இலிருந்து மீள்விக்கப்பட்டது