ஊத்துக்குளி தொடருந்து நிலையம்
தோற்றம்
ஊத்துக்குளி | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |||||||
| பொது தகவல்கள் | |||||||
| அமைவிடம் | ஊத்துக்குளி தொடருந்து நிலையம், தமிழ் நாடு, இந்தியா | ||||||
| ஆள்கூறுகள் | 11°09′17″N 77°26′44″E / 11.1547°N 77.4456°E | ||||||
| ஏற்றம் | 300 மீட்டர்கள் (980 அடி) | ||||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||||
| தடங்கள் | [[ சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம்| சேலம் சந்திப்பு]]–ஷொறணூர் சந்திப்பு வழித்தடம் | ||||||
| நடைமேடை | 2 | ||||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||||
| கட்டமைப்பு | |||||||
| கட்டமைப்பு வகை | தரையில் | ||||||
| மற்ற தகவல்கள் | |||||||
| நிலையக் குறியீடு | UKL | ||||||
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||||
| கோட்டம்(கள்) | சேலம் | ||||||
| பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||||
| வரலாறு | |||||||
| மின்சாரமயம் | இரட்டை மின் பாதை | ||||||
| |||||||
ஊத்துக்குளி தொடருந்து நிலையம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது விஜயமங்கலம் திருப்பூர் கூலிபாளையம் இடையில் அமைந்துள்ளது.[1][2][3][4] கோவை-ஈரோடு ரயில்கள் செல்லும் வழியில் கோவை வடக்கு, பீளமேடு, இருகூர், சூலூர் சாலை, சோமனூர், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uttukuli station – 12 Train Departures SR/Southern Zone – Railway".
- ↑ karthik. "Uttukuli Railway Station Map/Atlas SR/Southern Zone - Railway Enquiry". indiarailinfo.com. Retrieved 2022-07-03.
- ↑ "Uttukuli Railway Station (UKL) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). Retrieved 2022-07-03.
- ↑ TTI. "UKL / Uttukuli Railway Station | Train Arrival / Departure Timings at Uttukuli". www.totaltraininfo.com (in ஆங்கிலம்). Retrieved 2022-07-03.
- ↑ "ஏப்.1 முதல் கோவை - ஈரோடு இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்". Hindu Tamil Thisai. 2022-03-21. Retrieved 2023-05-03.
