திருப்பூர் கூலிபாளையம் தொடருந்து நிலையம்
Appearance
திருப்பூர் கூலிபாளையம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |||||||
பொது தகவல்கள் | |||||||
அமைவிடம் | நல்லூர்-அவிநாசி சுற்று சாலை, கூலிபாளையம், திருப்பூர், திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா | ||||||
ஆள்கூறுகள் | 11°08′39″N 77°23′25″E / 11.1443°N 77.3902°E | ||||||
ஏற்றம் | 294 மீட்டர்கள் (965 அடி) | ||||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||||
தடங்கள் | சேலம் சந்திப்பு–ஷொறணூர் சந்திப்பு வழித்தடம் | ||||||
நடைமேடை | 2 | ||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||
கட்டமைப்பு | |||||||
கட்டமைப்பு வகை | தரையில் | ||||||
மற்ற தகவல்கள் | |||||||
நிலையக் குறியீடு | KUY | ||||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||||
கோட்டம்(கள்) | சேலம் | ||||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||||
வரலாறு | |||||||
மின்சாரமயம் | இரட்டை மின் பாதை | ||||||
|
திருப்பூர் கூலிபாளையம் தொடருந்து நிலையம் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது ஊத்துக்குளி திருப்பூர் இடையில் அமைந்துள்ளது.[1]