விஜயமங்கலம் தொடருந்து நிலையம்
Appearance
விஜயமங்கலம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |||||||
பொது தகவல்கள் | |||||||
அமைவிடம் | விஜயமங்கலம் தொடருந்து நிலையம், வோய்பாடி, அ.கு.எ. 638056, தமிழ் நாடு, இந்தியா | ||||||
ஆள்கூறுகள் | 11°11′45″N 77°31′16″E / 11.1958°N 77.5211°E | ||||||
ஏற்றம் | 280 மீட்டர்கள் (920 அடி) | ||||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||||
தடங்கள் | [[ சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம்| சேலம் சந்திப்பு]]–ஷொறணூர் சந்திப்பு வழித்தடம் | ||||||
நடைமேடை | 2 | ||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||
கட்டமைப்பு | |||||||
கட்டமைப்பு வகை | தரையில் | ||||||
மற்ற தகவல்கள் | |||||||
நிலையக் குறியீடு | VZ | ||||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||||
கோட்டம்(கள்) | சேலம் | ||||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||||
வரலாறு | |||||||
மின்சாரமயம் | இரட்டை மின் பாதை | ||||||
|
விஜயமங்கலம் தொடருந்து நிலையம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது ஈங்கூர் மற்றும் ஊத்துக்குளி இடையே அமைந்துள்ளது.[1] கோவை-ஈரோடு செல்லும் வழியிலான தொடருந்துப் பாதையில் கோவை வடக்கு, பீளமேடு, இருகூர், சூலூர் சாலை, சோமனூர், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம் ஆகிய தொடருந்து நிலையங்கள் உள்ளன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vijayamangalam station – 8 Train Departures SR/Southern Zone – Railway".
- ↑ "ஏப்.1 முதல் கோவை - ஈரோடு இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்". Hindu Tamil Thisai. 2022-03-21. பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.