ஈங்கூர் தொடருந்து நிலையம்
தோற்றம்
ஈங்கூர் | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |||||||
| பொது தகவல்கள் | |||||||
| அமைவிடம் | ஈங்கூர், ஈரோடு, தமிழ் நாடு, இந்தியா | ||||||
| ஆள்கூறுகள் | 11°13′33″N 77°35′15″E / 11.2257°N 77.5875°E | ||||||
| ஏற்றம் | 282 மீட்டர்கள் (925 அடி) | ||||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||||
| தடங்கள் | சேலம் சந்திப்பு–ஷொறணூர் சந்திப்பு வழித்தடம் | ||||||
| நடைமேடை | 2 | ||||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||||
| கட்டமைப்பு | |||||||
| கட்டமைப்பு வகை | தரையில் | ||||||
| மற்ற தகவல்கள் | |||||||
| நிலையக் குறியீடு | IGR | ||||||
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||||
| கோட்டம்(கள்) | சேலம் | ||||||
| பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||||
| வரலாறு | |||||||
| மின்சாரமயம் | இரட்டை மின் பாதை | ||||||
| |||||||
ஈங்கூர் தொடருந்து நிலையம் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது பெருந்துறை மற்றும் விஜயமங்கலம் இடையே அமைந்துள்ளது.[1] கோவை-ஈரோடு ரயில்கள் செல்லும் வழியில் கோவை வடக்கு, பீளமேடு, இருகூர், சூலூர் சாலை, சோமனூர், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Satpati, Deepanjan. "Ingur Station – 8 Train Departures SR/Southern Zone – Railway Enquiry". d.indiarailinfo.com. Archived from the original on 2018-06-12. Retrieved 2023-05-02.
- ↑ "ஏப்.1 முதல் கோவை - ஈரோடு இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்". Hindu Tamil Thisai. 2022-03-21. Retrieved 2023-05-03.
