ஊடுபாலினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூன்றாம் பன்னாட்டு ஊடுபாலினப் பேரவையில் பங்கேற்றோர், ஊடுபாலின உரிமைகள், மால்ட்டா, திசம்பர் 2013

ஊடுபாலினம் (Intersex) ஊடுபாலியல் சார்ந்த மக்கள் என்பவர் பிறப்பில் நிலவும் அனைத்து பாலியல் பான்மை வேறுபாடுகளில் ஏதாவது ஒன்றை/ பலவற்றைத் தழுவிய ஆண், பெண் உடலோடு பொருந்தாத பிறப்பு வேறுபாடமைந்த தனியர்கள் ஆவர். இந்த பாலியல் வேறுபாடுகளில் குறுமவகங்கள், பாலாக்கிகள், பால்சுரப்புகள், பால் உறுப்புகள் ஆகியன அடங்கும்.[1][2] இந்த வேறுபாடுகளில் பாலுறுப்பு மய்க்கமோ குறுமவகப் புறத்தோற்றவகைச் சேர்மானங்களோ அமையலாம்; ஆனால், இயல்பான XY-ஆண், XX-பெண் சேர்மானங்கள் அமையமாட்டா.[3][4]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; un-2016 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; unfe-fact என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. John Money; Ehrhardt, Anke A. (1972). Man & Woman Boy & Girl. Differentiation and dimorphism of gender identity from conception to maturity. USA: The Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-1405-1. https://archive.org/details/manwomanboygirl00mone. 
  4. Alice Dreger (2001). Hermaphrodites and the Medical Invention of Sex. USA: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-00189-3. 

நூல்தொகை

வெளி இணைப்புகள்[தொகு]

வெளி ஒளிதங்கள்
" What It's Like To Be Intersex", Lizz Warner, BuzzFeed
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடுபாலினம்&oldid=3519640" இருந்து மீள்விக்கப்பட்டது