ஈசாந்திமங்கலம்

ஆள்கூறுகள்: 8°15′34″N 77°25′38″E / 8.2595°N 77.4271°E / 8.2595; 77.4271
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈசாந்திமங்கலம்
புறநகர்
ஈசாந்திமங்கலம் is located in தமிழ் நாடு
ஈசாந்திமங்கலம்
ஈசாந்திமங்கலம்
ஈசாந்திமங்கலம், கன்னியாகுமரி, தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 8°15′34″N 77°25′38″E / 8.2595°N 77.4271°E / 8.2595; 77.4271
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
ஏற்றம்67.33 m (220.90 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்இ. சீ. நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்629852
அருகிலுள்ள ஊர்கள்பூதப்பாண்டி, திட்டுவிளை
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதிகன்னியாகுமரி

ஈசாந்திமங்கலம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 67.33 மீட்டர்கள் (220.9 அடி) உயரத்தில், (8°15′34″N 77°25′38″E / 8.2595°N 77.4271°E / 8.2595; 77.4271) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, ஈசாந்திமங்கலம் புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது.

ஈசாந்திமங்கலம் is located in தமிழ் நாடு
ஈசாந்திமங்கலம்
ஈசாந்திமங்கலம்
ஈசாந்திமங்கலம் (தமிழ் நாடு)

மக்கள்தொகை[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், ஈசாந்திமங்கலம் பகுதியின் மொத்த மக்கள்தொகை 3,302 ஆகும். இதில் 1,616 பேர் ஆண்கள்; 1,686 பேர் பெண்கள் ஆவர்.[1]

சமயம்[தொகு]

ஈசாந்திமங்கலம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோயில்[2] மற்றும் பிறைசூடி கண்டன்சாஸ்தா கோயில்[3] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன.

அரசியல்[தொகு]

ஈசாந்திமங்கலம் பகுதியானது, கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[4] மேலும் இப்பகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி சார்ந்தது.

உசாத்துணைகள்[தொகு]

  1. "Esanthimangalam Village in Thovala (Kanniyakumari) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.
  2. "Arulmigu Bhatrakaliamman Temple, Navalkadu, Esanthimangalam - 629852, Kanyakumari District [TM042100].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.
  3. "Arulmigu Piraisoodi Kandan Sastha Temple, Navalkadu, Esanthimangalam - 629852, Kanyakumari District [TM042112].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.
  4. "ESANTHIMANGALAM Village in KANNIYAKUMARI". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசாந்திமங்கலம்&oldid=3865945" இலிருந்து மீள்விக்கப்பட்டது