இந்திய அரசியலமைப்பிலுள்ள எட்டாவது பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அரசியலமைப்பிலுள்ள எட்டாவது பட்டியலானது இந்தியாவின் அலுவல் மொழிகளாக இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளின் பட்டியலாகும்.

இந்திய அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் உள்ள 344(1) மற்றும் 351 ஆவது கட்டுரைகள் கீழ்காணும் 22 இந்திய மொழிகளை உள்ளடக்கியுள்ளன:[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Constitution of India by P. M. Bakshi