உள்ளடக்கத்துக்குச் செல்

இட்ரியம்(III) ஆண்டிமோணைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்ரியம்(III) ஆண்ட்டிமோனைடு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இட்ரியம்(III) ஆண்ட்டிமோனைடு
வேறு பெயர்கள்
இட்ரியம் ஆண்ட்டிமோனைடு
இனங்காட்டிகள்
12186-97-9 Y
பப்கெம் 6335283
பண்புகள்
YSb
வாய்ப்பாட்டு எடை 210.666 கி/மோல்
தோற்றம் கனசதுரம் படிகங்கள்
அடர்த்தி 5.97 கி/செமீ3
உருகுநிலை 2,310 °C (4,190 °F; 2,580 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், cF8
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இட்ரியம்(III) ஆண்ட்டிமோனைடு (Yttrium(III) antimonide) என்பது YSb என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு கனிமவேதியல் சேர்மமாகும்.

உலோகங்களிடை சேர்மமான இது NaCl-வகை கட்டமைப்பைக் கொண்டுள்ளது. காற்றில் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது.[2] இட்ரியம்(III) ஆண்ட்டிமோனைடின் வெப்ப விரிவாக்க குணகம் (α, 10−6/°) 11.1 ஆகும்.[3]

தயாரிப்பு

[தொகு]

சோடியம் ஆண்டிமோணைடு மற்றும் நீரற்ற இட்ரியம் குளோரைடு ஆகியவற்றின் உயர்-வெப்பநிலை வினையால் இட்ரியம்(III) ஆண்ட்டிமோனைடு உருவாகிறது.:[4]

YCl3 + Na3Sb → YSb + 3 NaCl

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–94, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. Zhuravlev, N. N.; Smirnova, E. M. X-ray determination of the structure of YBi and YSb. Kristallografiya, 1962. 7: 787-788. பன்னாட்டுத் தர தொடர் எண் 0023-4761.
  3. Samsonov, G. V.; Abdusalyamova, M. N.; Shokirov, Kh. Thermal expansion of rare earth metal monoantimonides. Izvestiya Akademii Nauk SSSR, Neorganicheskie Materialy, 1974. 10 (5): 923-924. பன்னாட்டுத் தர தொடர் எண் 0002-337X.
  4. Jonathan C. Fitzmaurice, Ivan P. Parkin, Adrian T. Rowley (1994). "Metathesis routes to lanthanide pnictides" (in en). Journal of Materials Chemistry 4 (2): 285. doi:10.1039/jm9940400285. பன்னாட்டுத் தர தொடர் எண்:0959-9428. http://xlink.rsc.org/?DOI=jm9940400285. பார்த்த நாள்: 2021-09-11. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரியம்(III)_ஆண்டிமோணைடு&oldid=3939181" இலிருந்து மீள்விக்கப்பட்டது