உள்ளடக்கத்துக்குச் செல்

இடுக்கி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடுக்கி சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. இது தொடுபுழை வட்டத்தில் உள்ள அறக்குளம், கஞ்ஞிக்குழி (இடுக்கி மாவட்டம்) , வாழத்தோப்பு, குடயத்தூர் ஆகிய ஊராட்சிகளையும், உடும்பஞ்சோலை வட்டத்தில் உள்ள காமாட்சி, காஞ்சியார், கட்டப்பனை, கொன்னத்தடி, மரியாபுரம், வாத்திக்குடி ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.

சான்றுகள்[தொகு]