உள்ளடக்கத்துக்குச் செல்

அறக்குளம் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறக்குளம் ஊராட்சி கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா வட்டத்தில் அமைந்துள்ளது. இது 192.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.

சுற்றியுள்ள இடங்கள்[தொகு]

 • கிழக்கு - வாழத்தோப்பு, உப்புதற ஊராட்சிகள்
 • தெக்கு - மீனச்சில் வட்டம், மேலுகாவு ஊராட்சி
 • மேற்கு - குடயத்தூர், வெள்ளியாமற்றம் ஊராட்சி
 • வடக்கு - வாழத்தோப்பு, உடும்பன்னூர் ஊராட்சி

வார்டுகள்[தொகு]

 • அறக்குளம்
 • காவும்படி
 • கரிப்பலங்காடு
 • குளமாவ்
 • உறும்பூள்ளு
 • ஜலந்தர்
 • பதிப்பள்ளி
 • எடா‍டு
 • இலப்பிள்ளி
 • கண்ணிக்கல்
 • கே எஸ் இ பி காலனி
 • மூலமற்றம்
 • ஏ. கே. ஜி நகர்
 • 12-ஆம் மைல்
 • முன்னுங்கவயல்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறக்குளம்_ஊராட்சி&oldid=3261003" இலிருந்து மீள்விக்கப்பட்டது