இடலை முதுகு தையல்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Olive-backed tailorbird
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
சிசிடிகோலிடே
பேரினம்:
ஆர்த்தோமசு
இனம்:
O. sepium
இருசொற் பெயரீடு
Orthotomus sepium
Horsfield, 1821

இடலை முதுகு தையல்சிட்டு (Olive-backed tailorbird)(ஆர்த்தோமசு செபியம்) என்பது பாசரின் பறவையாகும். இது முன்பு "பழைய உலக சிலம்பன்" கூட்டத்தில் வைக்கப்பட்டது. ஆனால் இப்போது இது சிசுடிகோலிடே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இது சாவகம், மதுரா தீவு, பாலி மற்றும் உலோம்போ தீவுகளில் மட்டுமே காணபப்டும் அகணிய உயிரி.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Orthotomus sepium". IUCN Red List of Threatened Species 2017: e.T22715003A118736748. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22715003A118736748.en. https://www.iucnredlist.org/species/22715003/118736748. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடலை_முதுகு_தையல்சிட்டு&oldid=3927597" இலிருந்து மீள்விக்கப்பட்டது