உலொம்போ

ஆள்கூறுகள்: 8°33′54″S 116°21′04″E / 8.565°S 116.351°E / -8.565; 116.351
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லொம்போக்
Lombok
South Lombok.jpg
Lombok Wedding Party 1998.jpg
Camping above the clouds at Rinjani.jpg
Senggigi Beach by Pura Batubolong.JPG
Senaru Waterfall.JPG
Ayam bakar khas Taliwang 2.JPG
Sup kikil Lombok.JPG
Sate Suranadi.jpg
மேல் இடப்புறத்தில் இருந்து வலமாக:
சசாக் திருமணம், ரிஞ்சனி மலை, செங்கிகி கடற்கரை, செனாரு அருவி, லொம்போக் உணவுகள்
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்8°33′54″S 116°21′04″E / 8.565°S 116.351°E / -8.565; 116.351
தீவுக்கூட்டம்சுந்தா சிறு தீவுகள்
மொத்தத் தீவுகள்27
பரப்பளவு4,514.11 km2 (1,742.91 sq mi)
உயர்ந்த ஏற்றம்3,726 m (12,224 ft)
உயர்ந்த புள்ளிரிஞ்சனி
நிர்வாகம்
இந்தோனேசியா
மாகாணம்மேற்கு நூசா தெங்காரா
பெரிய குடியிருப்புமத்தாரம் (மக். 420,941)
மக்கள்
மக்கள்தொகை3,311,044 (2014)
அடர்த்தி733.5 /km2 (1,899.8 /sq mi)
இனக்குழுக்கள்சசாக், பாலி, உம்போஜோ, தியொங்கோவா-பெரனாக்கான், சும்பாவா, புளோரெஸ், அராபியர்

லொம்போ அல்லது லொம்போக் (Lombok) இந்தோனேசியாவின் சிறிய சுந்தா தீவுகளில் ஒன்றாகும். பாலி தீவிற்கு கிழக்கில், சும்பாவா தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு நுசா டெங்கரா மாகாணத்தை சேர்ந்த இத்தீவில் மேற்கு பகுதியில் மாகாண தலைநகரம் மத்தாராம் அமைந்துள்ளது. 4,725 சதுக்க கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 31.6 லட்ச மக்கள் சும்பவா தீவில் வாழ்கின்றனர்[1][2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jumlah Penduduk NTB 4,4 Juta Jiwa". Media Indonesia. 3 September 2010. 20 ஆகஸ்ட் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 February 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Population of Indonesia by Province". Badan Pusat Statistik Republik Indonesia (Statistics Indonesia). 2010. 18 ஜூலை 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 February 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. Thomas Brinkhoff (18 February 2012). "INDONESIA: Urban City Population". City Population. Thomas Brinkhoff. 16 August 2012 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
லொம்போ
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலொம்போ&oldid=3593715" இருந்து மீள்விக்கப்பட்டது