புளோரெஸ்
தோற்றம்
![]() Interactive map of புளோரெசு Flores | |
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | தென்கிழக்கு ஆசியா |
| ஆள்கூறுகள் | 8°40′29″S 121°23′04″E / 8.67472°S 121.38444°E |
| தீவுக்கூட்டம் | சிறிய சுந்தா தீவுகள் |
| பரப்பளவின்படி தரவரிசை | 60th |
| மேலாண்மை | |
இந்தோனேசியா | |
| மக்கள்தொகையியல் | |
| மக்கள்தொகை | 1,831,000 |
புளோரெசு (Flores) இந்தோனேசியாவின் சிறிய சுந்தா தீவுகளில் ஒன்றாகும். சும்பவா, கொமோடோ தீவுகளிற்கு கிழக்கில், லெம்பாட்டா தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டெங்கரா மாகாணத்தில் உள்ளது. 14,300 சதுக்க கி.மீ. பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 18.3 லட்ச மக்கள் வாழ்கின்றனர்.
"புளோரெசு" எனும் சொல் போர்த்துக்கீச மொழியில் "மலர்கள்" என்பதை குறிக்கும்.
2004இல் இத்தீவில் புளோரெசு மனிதன் எனப்படும் 18,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குட்டையான மனித இனத்தின் வன்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Baab, Karen L.; Kieran P. McNulty, Katerina Harvati (10 July 2013). "Homo floresiensis Contextualized: A Geometric Morphometric Comparative Analysis of Fossil and Pathological Human Samples.". PLoS ONE 8 (7). doi:10.1371/journal.pone.0069119. http://www.plosone.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pone.0069119.
- Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
வெளி இணைப்புகள்
[தொகு]- Flores & Komodo - History பரணிடப்பட்டது 2010-03-24 at the வந்தவழி இயந்திரம்

