மதுரா (தீவு)
தோற்றம்
மதுராவின் நில அமைவு (மேலே) கிழக்குச் சாவகத்தில் மதுராவின் அமைவிடம் (கீழே) | |
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | தென்கிழக்கு ஆசியா |
| ஆள்கூறுகள் | 7°0′S 113°20′E / 7.000°S 113.333°E |
| தீவுக்கூட்டம் | பெரும் சுண்டா தீவுகள் |
| பரப்பளவு | 4,250 km2 (1,640 sq mi) |
| நிர்வாகம் | |
Indonesia | |
| மாகாணம் | கிழக்கு சாவகம் |
| மக்கள் | |
| மக்கள்தொகை | 3,621,646 (2010 Census) |
| அடர்த்தி | 852 /km2 (2,207 /sq mi) |
| இனக்குழுக்கள் | மதுராவினர் |
மதுரா என்பது இந்தோனேசியாவின் சாவகத் தீவின் வடகிழக்கே அமைந்துள்ள ஒரு தீவாகும். இதன் பரப்பளவு அண்ணளவாக 4,250 கி.மீ.². இத்தீவு கிழக்குச் சாவக மாகாணத்தின் ஒரு பகுதியாகவே நிருவகிக்கப்படுகிறது. இது சாவகத் தீவிலிருந்து மதுரா நீரிணை மூலம் பிரிக்கப்பட்டுள்ளது.