ஆரஞ்சு ஆற்றுக் கவுதாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரஞ்சு ஆற்றுக் கவுதாரி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பாசியானிடே
பேரினம்:
இசுகிளிரோப்டிலா
இனம்:
இசு. குட்டுராலிசு
இருசொற் பெயரீடு
இசுகிளிரோப்டிலா குட்டுராலிசு
(ரூப்பெல், 1835)
வேறு பெயர்கள்
  • பிராங்கோலியனசு குட்டுராலிசு

ஆரஞ்சு ஆற்றுக் கவுதாரி (Orange River francolin)(இசுகிளிரோப்டிலா குட்டுராலிசு) என்பது ஆப்பிரிக்காவின் புல்வெளி மற்றும் காடுகளில் காணப்படும் பாசியானிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.[2] இது வடக்குப் பகுதியில் உள்ள (எத்தியோப்பியா, தெற்கு சூடான், சோமாலியா, உகாண்டா மற்றும் கென்யா) உயிரலகின், கழுத்து கோடு கண் வரை செல்லவில்லை. வயிறு வெண்மையாக இருக்கும்.[2] தெற்கு உயிரலகின் (அங்கோலா, நமீபியா, போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா மற்றும் லெசோதோ) கழுத்து கோடு கண்ணை அடையும் மற்றும் வயிறு மங்கலான மஞ்சள் நிறத்திலிருக்கும்.[2] இது சில வகைப்பாட்டியலாளர்களால் தனித்தனி சிற்றினங்களாகக் கருத வழிவகுத்தது. ஆர்ச்சர்சு அல்லது அகாசியா கவுதாரியின் (இசு. குட்டுராலிசு லோர்டி துணையினங்கள்) மற்றும் தெற்கில் ஆரஞ்சு நதி கவுதாரி (இசு. லெவைலான்டாய்ட்சு, ஜுகுலரிசு துணையினத்துடன்). [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Scleroptila gutturalis". IUCN Red List of Threatened Species 2016: e.T22678790A92788267. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22678790A92788267.en. https://www.iucnredlist.org/species/22678790/92788267. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. 2.0 2.1 2.2 2.3 McGowan, P. J. K.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரஞ்சு_ஆற்றுக்_கவுதாரி&oldid=3833868" இலிருந்து மீள்விக்கப்பட்டது