ஆண்டியன் சுண்டெலி
Appearance
ஆண்டியன் சுண்டெலி புதைப்படிவ காலம்:பிலிசுடோசின் முதல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கிரிசெட்டிடே
|
பேரினம்: | ஆண்டிநோமைசு
|
இனம்: | ஆ. எடாக்சு
|
இருசொற் பெயரீடு | |
ஆண்டிநோமைசு எடாக்சு தாமசு, 1902 |
ஆண்டியன் சுண்டெலி (Andean mouse) என்பது கிரிசெட்டிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணி சிற்றினமாகும். இது ஆண்டிநோமைசு பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினமாகும். இது அர்கெந்தீனா, பொலிவியா, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dunnum, J.; Vargas, J.; Bernal, N.; Zeballos, H.; Vivar, E.; Patterson, B.Ê; Pardinas, U.; D'Elia, G. et al. (2017). "Andinomys edax". IUCN Red List of Threatened Species 2016: e.T1271A115055921. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T1271A22345494.en. https://www.iucnredlist.org/species/1271/115055921. பார்த்த நாள்: 29 November 2023.
- ↑ Pablo E. Ortiz and J. Pablo Jayat. "FOSSIL RECORD OF THE ANDEAN RAT, Andinomys edax (RODENTIA: CRICETIDAE), IN ARGENTINA". Mastozoología Neotropical, 14(1): 77-83 (2007).