ஆசிப் இக்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆசிப் இக்பால்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆசிப் இக்பால் ரஸ்வி
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குசகலதுறை
உறவினர்கள்Shammi Iqbal (son)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 42)அக்டோபர் 24 1964 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசனவரி 29 1980 எ இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 1)பிப்ரவரி 11 1973 எ நியூசிலாந்து
கடைசி ஒநாபசூன் 20 1979 எ மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 58 10 440 259
ஓட்டங்கள் 3575 330 23329 5989
மட்டையாட்ட சராசரி 38.85 55.00 37.26 27.98
100கள்/50கள் 11/12 0/5 45/118 3/33
அதியுயர் ஓட்டம் 175 62 196 106
வீசிய பந்துகள் 3864 592 18899 5017
வீழ்த்தல்கள் 53 16 291 126
பந்துவீச்சு சராசரி 28.33 23.62 30.30 25.96
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 0 5 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/48 4/56 6/45 5/42
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
36/– 7/– 301/– 101/–

ஆசிப் இக்பால் ரஸ்வி (Asif Iqbal ), உருது : آصف اقبال رضوی, பிறப்பு: சூன் 6 1943 ), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 58 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1964 இலிருந்து 1980 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1975-1976 / 1978-1979 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிப்_இக்பால்&oldid=2714295" இருந்து மீள்விக்கப்பட்டது