உள்ளடக்கத்துக்குச் செல்

அவுரா பெங்களூரு அதிவிரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவுரா - எஸ்எம்விடி பெங்களூரு அதிவரைவு வண்டி
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு வண்டி
முதல் சேவை15 சனவரி 2002; 22 ஆண்டுகள் முன்னர் (2002-01-15)
நடத்துனர்(கள்)தென்கிழக்கு இரயில்வே
வழி
தொடக்கம்ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம்
இடைநிறுத்தங்கள்33
முடிவுஎம். விஸ்வேஷ்வராய சந்திப்பு, பெங்களூரு (SMVB)
ஓடும் தூரம்1,946 km (1,209 mi)
சேவைகளின் காலஅளவுஇரு முனைகளிலிருந்தும் நாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்12863/12864
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிர்சாதனப் பெட்டிகள் 2 அடுக்கு & 3 அடுக்கு; படுக்கை வசதி பெட்டிகள், முன்பதிவற்ற பொதுப் பெட்டிகள், சமையல் பெட்டி
இருக்கை வசதிNo
படுக்கை வசதிYes
உணவு வசதிகள்On-board Catering
E-Catering
காணும் வசதிகள்LHB பெட்டிகள்
பொழுதுபோக்கு வசதிகள்No
சுமைதாங்கி வசதிகள்No
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு2
பாதைஅகலப் பாதை
வேகம்சராசரி வேகம் 57 கிலோ மீட்டர்
வழிகாட்டுக் குறிப்புப் படம்

அவுரா - எஸ்எம்விடி பெங்களூரு அதிவரைவு வண்டி (Howrah–SMVT Bengaluru Superfast Express,) தென்கிழக்கு இரயில்வேயைச் சேர்ந்த இந்த அதிவிரைவு வண்டி நாள்தோறும் ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்தும், மறுமுனையில் பெங்களூரு விஸ்வேஷ்வராய இரயில் நிலையத்திலிருந்தும் இயக்கப்படுகிறது. இந்த வண்டிகளின் அடையாள எண்கள் 12863/12864 ஆகும்.[1][2][3]இந்த வண்டி அன்றாடம் யஷ்வந்த்பூர்-பெங்களூரிலிருந்து இரவு 7:35 மணிக்கும்; ஹவுராலிருந்து இரவு 8.35 மணிக்கும் புறப்படுகிறது. இதன் வேகம் மணிக்கு சராசரி 57 கிலோ மீட்டர் ஆகும். பயண நேரம் 34 மணி மற்றும் 40 நிமிடங்கள். இது சமையறைப் பெட்டியும் கொண்டுள்ளது. இது 33 நிறுத்தங்களில் நின்று செல்கிறது.

2 சூன் 2023 அன்று இந்த வண்டி தொடருந்து விபத்தில் சிக்கி 295 பேர் கொல்லப்பட்டனர்.[4]

பெட்டிகள் எண்ணிக்கை

[தொகு]

இந்த தொடருந்தில் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

  • இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி - 1
  • மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகள் - 4
  • தூங்கும் வசதி பெட்டிகள் - 13
  • முன்பதிவற்ற பொதுப் பெட்டிகள் - 3
  • அமர்ந்து செல்லும் மற்றும் சாமான்கள் வைக்கும் பெட்டிகள் - 2
  • சமையறை பெட்டி - 1

முக்கிய நிறுத்தங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "South Central Railway – Seven Trains Rescheduled due to Traffic Block". scr.indianrailways.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2017-08-10.
  2. "Subway work: Trains rescheduled - ANDHRA PRADESH". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2017-08-10.
  3. "Press Information Bureau – Installation of Bio Toilets in Railways". pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-08-10.
  4. "India's worst train crash in decades kills at least 288". June 3, 2023. https://www.reuters.com/world/india/indian-train-crash-death-toll-jumps-233-900-injured-2023-06-03/. 

வெளி இணைப்புகள்

[தொகு]