பங்காரப்பேட்டை
தோற்றம்
பங்காரப்பேட்டை
ಬಂಗಾರಪೇಟೆ | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | கோலார் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 5.5 km2 (2.1 sq mi) |
| ஏற்றம் | 843 m (2,766 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 44,849 |
| • அடர்த்தி | 8,200/km2 (21,000/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல்முறை | கன்னடம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர்தர நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 563114 |
| தொலைபேசி குறியீடு | 08153 |
| வாகனப் பதிவு | KA-08 |
| இணையதளம் | bangarpettown |
பங்காரப்பேட்டை (Bangarapet), கருநாடகத்தின் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். இந்நகரம் பங்காரப்பேட்டை வட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. பெங்களூரையும் தங்க வயல்களையும் இணைப்பதன் பொருட்டு இந்நகரம் உருவானது. இந்நகரம் அரிசி வணிகத்துக்குப் பெயர் பெற்றது.