அழகம்பெருமாள்
Jump to navigation
Jump to search
அழகம்பெருமாள் (இயற்பெயர்: அழகம்பெருமாள் நம்பிநாதன், பிறப்பு: 1965) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள குலசேகரபுரம் என்ற கிராமத்தை சொந்த ஊராகக் கொண்டவர். 2001 இல் வெளிவந்த டும் டும் டும் இவர் இயக்கி வெளிவந்த முதல்த் திரைப்படம். அதற்கு முன்பு இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.[1]
திரைப்படத் துறையில்[தொகு]
இயக்குனராக[தொகு]
ஆண்டு | படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2001 | டும் டும் டும் | தமிழ் | |
2003 | ஜூட் | தமிழ் | |
2004 | உதயா | தமிழ் |
நடிகராக[தொகு]
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2000 | அலைபாயுதே | சிறப்புத் தோற்றம் | தமிழ் | |
2006 | புதுப்பேட்டை | தமிழ்செல்வன் | தமிழ் | |
2007 | கற்றது தமிழ் | பூபால் ராவர் | தமிழ் | |
2008 | அலி பாபா | தியாகராஜன் | தமிழ் | |
2009 | கண்டேன் காதலை | Perumal | தமிழ் | |
2010 | ஆயிரத்தில் ஒருவன் | ரவி | தமிழ் | |
கச்சேரி ஆரம்பம் | வாசு | தமிழ் | ||
ரெட்டைச்சுழி | தமிழ் | |||
தொடுப் பார் | தமிழ் | |||
நில் கவனி செல்லாதே | தமிழ் | |||
2011 | வந்தான் வென்றான் | தமிழ் | ||
7ஆம் அறிவு | தமிழ் | |||
வேலூர் மாவட்டம் | தமிழ் | |||
ஒஸ்தி | தமிழ் | |||
2012 | காதல் 2 கல்யாணம் | தமிழ் | படப்பிடிப்பில் | |
படித்துறை | தமிழ் | படப்பிடிப்பில் | ||
ஒரு கல் ஒரு கண்ணாடி | தமிழ் | |||
சமர் | தமிழ் |