நில் கவனி செல்லாதே
தோற்றம்
| நில் கவனி செல்லாதே | |
|---|---|
| இயக்கம் | ஆனந்த் சக்ரவர்த்தி |
| தயாரிப்பு | ஆனந்த் சக்ரவர்த்தி |
| இசை | வி. செல்வகணேஷ் |
| நடிப்பு | ஜெகன் ஆனந்த் சக்ரவர்த்தி த்ன்சிகா லட்சுமி நாயர் ஆதித்யா தேவ் |
| ஒளிப்பதிவு | ஜெ லட்சுமனன் |
| வெளியீடு | டிசம்பர் 17, 2010 |
| ஓட்டம் | 140 நிமிடம் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நில் கவனி செல்லாதே 2010ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ஆனந்த் சக்ரவர்த்தி இயக்கி நடித்திருந்தார். அவருடன் ஜெகன், தன்சிகா,லட்சுமி நாயர்ஸ ஆதித்யா தேவ் ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிப்பு
[தொகு]- ஜெகன்
- ஆனந்த் சக்ரவர்த்தி - சாம்
- லட்சுமி நாயர் -பிரியா
- தன்சிகா - ஜோ
- ராம்சி - அருண்
- ஆதித்யா தேவ் - சின்னப் பிரியா
- அழகம்பெருமாள்