உள்ளடக்கத்துக்குச் செல்

அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):அறையணிநல்லூர், திருவறையணிநல்லூர்
அமைவிடம்
ஊர்:அரகண்டநல்லூர்
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அதுல்யநாதேஸ்வரர்
தாயார்:அழகிய பொன்னழகி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:தென்பெண்ணை
ஆகமம்:சிவாகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், திருநாவுக்கரசர்

அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]

அமைவிடம்

[தொகு]

இச்சிவாலயம் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் நகரம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

[தொகு]

இச்சிவாலயத்தின் மூலவர் அதுல்யநாதேஸ்வரர் (ஒப்பில்லாமணீஸ்வரர்) மற்றும் தாயார் சௌந்தர்யகனகாம்பிகை (அழகிய பொன்னழகி) ஆவர்.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளி இணைப்புகள்

[தொகு]

அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்