திருச்சோபுரம் மங்களபுரீசுவரர் கோயில்
Appearance
தேவாரம் பாடல் பெற்ற திருச்சோபுரம் மங்களபுரீசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருச்சோபுரம், தியாகவல்லி |
அமைவிடம் | |
ஊர்: | திருச்சோபுரம் |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மங்களபுரீஸ்வரர், சோபுரநாதர் |
உற்சவர்: | சோபுரநாதர் |
தாயார்: | தியாகவல்லியம்மை, சத்யாயதாட்சி, வேல்நெடுங்கண்ணி |
தல விருட்சம்: | கொன்றை |
தீர்த்தம்: | கிணற்று தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
திருச்சோபுரம் தியாகவல்லி மங்களபுரீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்கள் ஒன்றாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]
அமைவிடம்
[தொகு]சம்பந்தர் பாடல் பெற்ற இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் வழிபட்ட தலம் எனப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009