அரேபியத் தங்கக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரேபியத் தங்கக் குருவி
Passer euchlorus, Petronia flavigula.jpg
அரேபிய தங்க குருவி வரை படம் (மேலே) & தங்க மார்பு பெட்ரோனியா (கீழே) (வரைபடம் குரோனோவோல்ட்)
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: குருவி
குடும்பம்: தொல்லுலகச்
சிட்டு
பேரினம்: உண்மையான
சிட்டுக்குருவி
இனம்: P. euchlorus
இருசொற் பெயரீடு
Passer euchlorus
(போனாபர்த்தீ, 1850)
வேறு பெயர்கள்
  • ஆரிபசார் யூக்ளோரசு
  • ஆரிபசார் லூட்டியசு யூக்ளோரசு
  • பசார் லூடியசு யூக்ளோரசு

அரேபியத் தங்கக் குருவி (Arabian golden sparrow)(பசார் யூக்ளோரசு) என்பது தென்மேற்கு அரேபியாவிலும், சோமாலியா மற்றும் சீபூத்தீ கடற்கரை பகுதியிலும் காணப்படும் ஓர் குருவி ஆகும், இது முள் புன்னிலம் மற்றும் புதர்காடுகளில் காணப்படுகிறது. இது சில நேரங்களில் சூடான் தங்கக் குருவியின் (பசார் லூட்டசு) துணையினமாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Passer euchlorus". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22718281/0. பார்த்த நாள்: 26 November 2013.