அமசோனியா அரங்கம்

ஆள்கூறுகள்: 3°4′59″S 60°1′41″W / 3.08306°S 60.02806°W / -3.08306; -60.02806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரீனா அமசோனியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அமசோனியா அரங்கம்
இடம்
அமைவு 3°4′59″S 60°1′41″W / 3.08306°S 60.02806°W / -3.08306; -60.02806
திறவு
உரிமையாளர்
குத்தகை அணி(கள்) 2014 உலகக்கோப்பை காற்பந்து
அமரக்கூடிய பேர் 46,000

அமசோனியா அரங்கம் (Arena da Amazônia) பிரேசிலின் அமேசோனாசு மாநிலத்தில் மனௌசு நகரில் அமைந்துள்ள காற்பந்தாட்ட விளையாட்டரங்கமாகும். இது முந்தைய விவால்டோ விளையாட்டரங்கம் இருந்தவிடத்தில் கட்டப்பட்டுள்ளது. இவ்வரங்கத்தில் 46,000 பார்வையாளர்கள் அமரக்கூடியத் திறன் உள்ளது. 2010 முதல் கட்டத் தொடங்கப்பட்ட இவ்வரங்கம் திசம்பர் 2013இல் முழுமை பெற்றது. இங்கு 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் ஆட்டங்கள் நடைபெறும்.

2014 உலகக்கோப்பை காற்பந்து[தொகு]

நாள் நேரம் (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-04) அணி #1 ஆட்டம் அணி #2 சுற்று வருகைப்பதிவு
சூன் 14, 2014 18:00  இங்கிலாந்து ஆட்டம் 8  இத்தாலி குழு டி
சூன் 18, 2014 18:00  கமரூன் ஆட்டம் 18  குரோவாசியா குழு ஏ
சூன் 22, 2014 18:00  ஐக்கிய அமெரிக்கா ஆட்டம் 30  போர்த்துகல் குழு ஜி
சூன் 25, 2014 16:00  ஒண்டுராசு ஆட்டம் 41  சுவிட்சர்லாந்து குழு ஈ

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமசோனியா_அரங்கம்&oldid=1630975" இலிருந்து மீள்விக்கப்பட்டது