பைக்சாடா அரங்கம்

ஆள்கூறுகள்: 25°26′54″S 49°16′37″W / 25.44833°S 49.27694°W / -25.44833; -49.27694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைக்சாடா அரங்கம்
Arena - Vista da Basílio Itiberê
முழு பெயர் ஜோக்கிம் அமெரிக்கொ குயிமாரெசு விளையாட்டரங்கம்
இடம் குரிடிபே, பரானா, பிரேசில்
அமைவு 25°26′54″S 49°16′37″W / 25.44833°S 49.27694°W / -25.44833; -49.27694
திறவு சூன் 24, 1999
சீர்படுத்தது 2009, 2012–2014
உரிமையாளர் அத்லெடிக்கொ பரானாயன்சு கழகம்
ஆளுனர் அத்லெடிக்கொ பரானாயன்சு கழகம் (CAP S/A)
தரை பெர்முடா டிஃப்வே 419
குத்தகை அணி(கள்) அத்லெடிக்கொ பரானாயன்சு கழகம்
2014 உலகக்கோப்பை காற்பந்து
அமரக்கூடிய பேர் 28,413 (43,900 ஆக விரிவுபடுத்தல் )
பரப்பளவு 105 x 68 மீ (344 x 223 அடி)

பைக்சாடா அரங்கம் (Arena da Baixada, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [aˈɾẽnɐ dɐ bajˈʃadɐ], அரீனா பைக்‌ஷாடா) என்று பரவலாக அறியப்படும் (ஜோக்கிம் அமெரிக்கொ குயிமாரெசு விளையாட்டரங்கம் (Estádio Joaquim Américo Guimarães) பிரேசிலின் பரானா மாநிலத்தின் தலைநகரான குரிடிபே நகரின் புறநகர்பகுதியான அக்குவா வெர்டெ பகுதியில் அமைந்துள்ள காற்பந்தாட்ட அரங்கமாகும். 1914ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கம் அத்லெடிக்கொ பராயனாயன்சு கழகத்திற்கு உரிமையானது; இதன் பராமரிப்பையும் இயக்கத்தையும் அக்கழகமே கவனிக்கிறது. 2014 உலகக்கோப்பை காற்பந்து ஆட்டங்கள் நடைபெறும் இடங்களில் இதுவும் ஒன்றாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "பிஃபா வலைத்தளம்". Archived from the original on 2014-06-19. பார்க்கப்பட்ட நாள் 2014-03-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைக்சாடா_அரங்கம்&oldid=3565418" இலிருந்து மீள்விக்கப்பட்டது