உள்ளடக்கத்துக்குச் செல்

பன்டனல் அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்டனல் அரங்கம்

கலைஞரின் கற்பனையில்
முழு பெயர் ஆளுநர் ஓசே பிராகெல்லி பன்னோக்கு அரங்கம்
Arena Multiuso Governador José Fragelli
இடம் குய்யாபா, பிரேசில்
எழும்பச்செயல் ஆரம்பம் மே 2010
திறவு பெப்ரவரி 25, 2014 (திட்டமிடல்)
உரிமையாளர்
கட்டிட விலை R$ 420 மில்லியன்
(USD $ 210 மில்லியன்)
குத்தகை அணி(கள்)
குய்யாபா விளையாட்டுக் கழகம்
மிக்சுடோ விளையாட்டுக் கழகம்]]
2014 உலகக்கோப்பை காற்பந்து
அமரக்கூடிய பேர் 43,500

பன்டனல் அரங்கம் அல்லது அரீனா பன்டனல் (Arena Pantanal) பிரேசிலின் குய்யாபா நகரில் கட்டமைக்கப்பட்டு வரும் பன்னோக்கு அரங்கமாகும்.இது முன்பிருந்த ஓசே பிராகெல்லி விளையாட்டரங்கத்தை இடித்துக் கட்டப்பட்டு வருகிறது. பன்னாட்டு காற்பந்து கூட்டமைப்பு அவையின் பரிந்துரைகளுக்கேற்ப புதிய அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் நான்கு ஆட்டங்கள் நடக்க உள்ளன. இதன் கொள்ளளவு 42,968ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான செலவு மதிப்பீடு அமெரிக்க டாலர் 518.9 மில்லியன்களாகும்.

2014 உலகக்கோப்பை காற்பந்து

[தொகு]
நாள் நேரம் (ஒ.அ.நே-04) அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
சூன் 13, 2014 18:00  சிலி ஆட்டம் 4  ஆத்திரேலியா குழு பி
சூன் 17, 2014 18:00  உருசியா ஆட்டம் 16  தென் கொரியா குழு எச்
சூன் 21, 2014 18:00  நைஜீரியா ஆட்டம் 28  பொசுனியா எர்செகோவினா குழு எப்
சூன் 24, 2014 16:00  சப்பான் ஆட்டம் 37  கொலம்பியா குழு சி

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்டனல்_அரங்கம்&oldid=3219699" இலிருந்து மீள்விக்கப்பட்டது