அப்பாச்சி இசுட்ரட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பாச்சி ஸ்ட்ரட்ஸ் Apache Struts
உருவாக்குனர்அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை
அண்மை வெளியீடு6.1.1 / நவம்பர் 28 2022 (2022-11-28), 6 நாட்களுக்கு முன்னதாக
மொழிஜாவா
இயக்கு முறைமைபலவகை இயங்குதளங்கள்
மென்பொருள் வகைமைவலைப் பயன்பாடுகளுக்கான கட்டமைப்பு
உரிமம்அப்பாச்சி உரிமம் 2.0
இணையத்தளம்http://struts.apache.org/

அப்பாச்சி ஸ்ட்ரட்ஸ் (Apache Struts) என்பது ஜாவாவைக் கொண்டு வலைப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான இலவச கட்டமைப்பு ஆகும். மாதிரி - காட்சி - கட்டுப்பாடு (MVC) கட்டமைப்பிற்கு ஏற்ப, ஜாவா செர்வ்லெட் வசதியை நீட்டிக்கிறது. இதனை கிரேக் மேக்கிளானஃகன் உருவாக்கி, மே 2000 ஆம் ஆண்டில் அப்பாச்சி சாப்ட்வேர் நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கினார். முன்னதாக அப்பாச்சி ஜகார்த்தா திட்டத்தின் கீழ் இயங்கியமையால் ஜகார்ட்டா ஸ்ட்ரட்ஸ் என்று அறியப்பட்டது. அது 2005 ஆம் ஆண்டில், அப்பாச்சி நிறுவனத்தின் உயர்மட்ட திட்டங்களுள் ஒன்றானது..


குறிப்புதவிகள்[தொகு]

ஆதார தொகுப்பு[தொகு]

  • ஜேம்ஸ் ஹோல்ம்ஸ்: ஸ்ட்ரட்ஸ்: த கம்ப்ளீட் ரெபரென்ஸ், மேக்கிராவ்-ஹில் ஆஸ்போர்ன் மீடியா, ISBN 0-07-223131-9
  • பில் டட்னி மற்றும் ஜோனாதன் லெஹர்: ஜகார்டா பிட்பால்ஸ், வைலே, ISBN 978-0-471-44915-7
  • பில் சிக்கேல்கோவ்: ஜகார்டா ஸ்ட்ரட்ஸ் குக்புக், ஓ'ரெய்லி, ISBN 0-596-00771-X
  • ஜேம்ஸ் குட்வில், ரிச்சர்டு ஹைடவர்: புரபஷனல் ஜகார்டா ஸ்ட்ரட்ஸ், வ்ராக்ஸ் பிரஸ், ISBN 0-7645-4437-3
  • ஜான் கார்னல் அண்ட் ரோப் ஹரோப்: புரோ ஜகார்டா ஸ்ட்ரட்ஸ், இரண்டாம் பதிப்பு, ஏபிரஸ், ISBN 1-59059-228-X
  • ஜான் கார்னல், ஜெப் லின்வுட் அண்ட் மேசியேஜ் ஜவாட்ஸ்கி: புரொபஷனல் ஸ்ட்ரட்ஸ் அப்ளிகேஷன்ஸ்: பில்டிங்வெப்சைட்ஸ் வித் ஸ்ட்ரட்ஸ், ObjectRelationalBridge, Lucene, அண்ட் Velocity, ஏபிரஸ், ISBN 1-59059-255-7
  • டெட் ஹஸ்டேட், etc: ஸ்ட்ரட்ஸ் இன் ஆக்ஷன், மேனிங் பப்ளிகேஷன்ஸ் கம்பெனி, ISBN 1-930110-50-2
  • ஸ்ட்ரட்ஸ் வியூ அசெம்ப்ளி அண்ட் வேலிடேஷன், (PDF வடிவம்).
  • ஸ்டீபன் வியேஸ்னர்: லேர்னிங் ஜகார்டா ஸ்ட்ரட்ஸ் 1.2, பேக்ட் பப்ளிஷிங், 2005 ISBN 1-904811-54-X

புற இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Apache