யூம்லா
தோற்றம்
Joomla! 4 administration backend | |
| உருவாக்குனர் | Open Source Matters |
|---|---|
| தொடக்க வெளியீடு | 17 ஆகத்து 2005 |
| அண்மை வெளியீடு | 6.1.2[1] / 7 சூலை 2026 |
| களஞ்சியம் | https://github.com/joomla/joomla-cms |
| மொழி | பி.எச்.பி, யாவாக்கிறிட்டு |
| இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் விண்டோசு, யூனிக்சு-லைக் |
| கோப்பளவு | 26.3 MB (compressed) 68.3 MB (uncompressed) |
| மென்பொருள் வகைமை | content management system |
| உரிமம் | GNU General Public License, version 2.0 or later |
| இணையத்தளம் | https://www.joomla.org |
யூம்லா (ஜூம்லா, ஆங்கிலம்-Joomla) என்பது இணையத்தில் உள்ளடக்கத்தை வெளியுடுவதற்கான ஒரு கட்டற்ற உள்ளடக்கம் மேலாண்மை ஒருங்கியம். இது மாதிரி-காட்சி-கட்டுப்பாட்டகம் கட்டமைப்பைக் கொண்டது.
- பி.எச்.பி, மையெசுக்யூயெல் மொழிகளால் எழுதப்பட்டது. இது ஒரு பரந்த பயனர் சமூகத்தைக் கொண்டுள்ளது.
- யூம்லா என்பது இலவசமாக எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய புகழ்பெற்ற ஒரு திறந்த மூல தகவல் மேலாண்மை அமைப்பு (Content managment system- CMS) மென்பொருளாகும்.
- இதன் சிறப்பு என்னவென்றால், இலகுவாக நிறுவலாம்.
- அத்தோடு இலவச மற்றும் வர்த்தக ரீதியான நீட்சிகள் மூலம் இணையதளங்களை இலகுவாக வடிவமைக்கலாம்
வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ https://www.joomla.org/announcements/release-news/joomla-6-1-2-5-4-7-security-bugfix-release.html.
{{cite web}}: Missing or empty|title=(help)
