யூனிக்சு-லைக்

யூனிக்சு-லைக் (Unix-like / UN*X[1] / *nix) என்பது இயக்குதள வகைகளைக் குறிக்கும், திறமூல மென்பொருளியப் பதமாகும். இது யூனிக்சின் சீர்தரங்களின் கீழ் முற்றிலும் வருவதில்லை. ஆனால், ஏறத்தாழ யூனிக்சை ஒத்த இயல்புகளையும், சிறப்புகளையும் பெற்றிருக்கின்றன. மேலும், யூனிக்சு என்பது முழுமையானக் கட்டளை வழி செயற்பாடுகளை உடையதாக இருக்கும். ஆனால், யூனிக்சு-லைக் என்பது குறைவான கட்டளை வழி செயற்பாடுகளைக் கொண்டு, ஒரு பயனர் பயன் அடைகிறார். தீர்மானமாக வரையறுக்கப்பட்ட விதிகள், இவ்வகை இயக்குதளங்களுக்கு இல்லையென்றாலும்,
பெல் ஆய்வுக்கூடங்களின் யூனிக்சை அடிப்படையக் கொண்டு, அதைப் போன்ற உரிமங்களோடு, வியாபார அடிப்படைகளையும் கொண்ட மென்பொருட்களின் தொகுப்பு இவையெனலாம். 2007 ஆம் ஆண்டு, வைனே ஆர். கிரே(Wayne R. Gray) யூனிக்சு உரிமைக்காக (UNIX as a trademark) வழக்கிட்டார், அதன் தீர்ப்பிலும், மேல்முறையீட்டிலும் தோல்வியடைந்தார்.[2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Gray v. Novell, X/Open Company, The SCO Group (11th Cir. January 7, 2011). Text
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).