உள்ளடக்கத்துக்குச் செல்

கோப்பளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோப்பளவு (file size) என்ற அளவீடு, ஒரு கணினிக் கோப்புப் பெற்றுள்ள தரவின் அளவினைக் குறிக்கிறது. வேறொரு முறையில் கூறுவதானால், ஒரு கணியத் தேக்ககத்தில், ஒரு கோப்பு நிரப்பும் அளவு ஆகும். இதற்கான அளவுகளில் மிகச்சிறிய அலகு யாதெனில், பைட்டு(byte) என்பதே ஆகும். இது இரு முறைகளில் (binary prefix, metric prefix) குறிக்கப் படுகின்றன.[1]

ஒரு கணியக்கோப்பு முறைமையானது, ஒரு கோப்பினைச் சேமிக்கும் போது, கணியத் தேக்ககத்தின் அதற்குரிய இடத்தோடு, சிறு 'வெற்று' இடத்தையும் (slack space அல்லது internal fragmentation) எடுத்துக்கொண்டே சேமிக்கிறது. இவ்விடம் கோப்பு முறைமை சிறப்பாக செயற்பட வழிவகுக்கிறது. [2]

அலகுமாற்றி அட்டவணை[தொகு]

அலகுமாற்றி அட்டவணை
பாரம்பரிய அலகுகள் ஒப்பீட்டு எண்ணிமம்
பெயர் குறியீடு இருமம் பைட்டுகளின் எண்ணிக்கை இதற்கு சமன் பெயர் IEC பதின்மம் பிட்டுகளின் எண்ணிக்கை இதற்கு சமன்
கிலோபைட்டு KB 210 1,024 1024 B கிலோபிட்டு கிபிட்டு 103 1,000 1000 பிட்டு
மெகாபைட்டு MB 220 1,048,576 1024 KB மெகாபிட்டு Mbit 106 1,000,000 1000 கிபிட்டு
கிகாபைட்டு GB 230 1,073,741,824 1024 MB கிகாபிட்டு Gbit 109 1,000,000,000 1000 Mbit
டெராபைட்டு TB 240 1,099,511,627,776 1024 GB டெராபிட்டு Tbit 1012 1,000,000,000,000 1000 Gbit
பெட்டாபைட்டு[3] PB 250 1,125,899,906,842,624 1024 TB பெட்டாபிட்டு Pbit 1015 1,000,000,000,000,000 1000 Tbit
எக்சாபைட்டு[4] EB 260 1,152,921,504,606,846,976 1024 PB எக்சாபிட்டு Ebit 1018 1,000,000,000,000,000,000 1000 Pbit
செட்டாபைட்டு ZB 270 1,180,591,620,717,411,303,424 1024 EB செட்டாபிட்டு Zbit 1021 1,000,000,000,000,000,000,000 1000 Ebit
யோட்டாபைட்டு YB 280 1,208,925,819,614,629,174,706,176 1024 ZB யோட்டாபிட்டு Ybit 1024 1,000,000,000,000,000,000,000,000 1000 Zbit

மேற்கோள்கள்[தொகு]

  1. JEDEC Solid State Technology Association (December 2002). "Terms, Definitions, and Letter Symbols for Microprocessors, and Memory Integrated Circuits" (PDF). JESD 100B.01. p. 8. பார்க்கப்பட்ட நாள் 2018-02-18.
  2. "What is Slack Space?". IT Pro. 2010-01-19. http://www.itprotoday.com/microsoft-sql-server/what-slack-space. பார்த்த நாள்: 2018-02-18. 
  3. "the definition of petabyte". Dictionary.com. பார்க்கப்பட்ட நாள் 2017-07-02.
  4. "the definition of exabyte". Dictionary.com. பார்க்கப்பட்ட நாள் 2017-07-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்பளவு&oldid=2487301" இலிருந்து மீள்விக்கப்பட்டது