பிலாச்க் (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Flask
உருவாக்குனர்ஆர்மின் ரொனேக்கர்
தொடக்க வெளியீடுஏப்ரல் 1, 2010 (2010-04-01)
அண்மை வெளியீடு0.9 / சூலை 1 2012 (2012-07-01), 4112 நாட்களுக்கு முன்னதாக [1]
மொழிபைத்தான்
இயக்கு முறைமைபல் இயங்குதளம்
மென்பொருள் வகைமைஇணைய மென்பொருள் கட்டமைப்பு
உரிமம்BSD
இணையத்தளம்flask.pocoo.org

பிலாச்க் (Flask) ஒரு நுண்ணிய திறந்த மூல இணைய மென்பொருள் கட்டமைப்பு, பைத்தான் மொழியில் எழுதப்பட்டுள்ளது. பிலாச்க் சின்ட்டாராவின் தாக்கத்திற்குப் பின் உருவாக்கப்பட்டது. பிலாச்க் முதலில் அறிமுகமான போது நல்ல வரவேற்புக் கிடைத்தது.

வரலாறு[தொகு]

பிலாச்க் ஆர்மின் ரெனேக்கரால் உருவாக்கப்பட்டது. இது ஏப்ரல் முட்டாள் நாள் நகைச்சுவை மூலம் உருவானது.[2][3].

அம்சங்கள்[தொகு]

  • எளிமை
  • வழு நீக்கி (debugger)
  • நிரலாக்கம் நிலை சேவை செயலி (development server)
  • பாகச் சோதனை(unit testing)
  • சிஞ்சா2 டெம்ப்ளேட் (JINJA2)
  • பாதுகாப்பான குக்கீகளை (கிளையண்ட் பக்க அமர்வுகள்) ஆதரவு
  • 100% WSGI 1.0 இணக்கமான
  • யுனிகோடு ஆதரவு
  • விரிவான ஆவணங்கள்
  • கூகுள் ஏப் இன்ஞின் இணக்கம் (Google App Engine)
  • நீட்சிகள் (Flask Extensions)

எடுத்துக்காட்டு[தொகு]

from flask import Flask
app = Flask(__name__)

@app.route("/")
def hello():
    return "Hello World!"

if __name__ == "__main__":
    app.run()

செயலி[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலாச்க்_(மென்பொருள்)&oldid=3563711" இருந்து மீள்விக்கப்பட்டது