வேர்ட்பிரசு
![]() | |
![]() வேர்ட்ப்ரஸ் இயல்பிருப்புத் தோற்றம் | |
உருவாக்குனர் | வேர்ட்ப்ரஸ் பவுண்டேசன் |
---|---|
தொடக்க வெளியீடு | மே 27, 2003[1] |
அண்மை வெளியீடு | 5.3.2 (திசம்பர் 18, 2019 )[2] |
இயக்கு முறைமை | இயக்குதள சார்பு இல்லை. |
தளம் | பி.எச்.பி |
மென்பொருள் வகைமை | வலைப்பதிவு மென்பொருள் |
உரிமம் | GNU GPLv2+[3] |
இணையத்தளம் | wordpress |
வேர்ட்ப்ரஸ் (WordPress), ஒரு வலைப்பதிவு மென்பொருளாகும். இது பி.எச்.பியில் எழுதப்பட்டு மையெசுக்யூயெல் தரவுத்தளத்தால் தாங்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான வலைப்பதிவுகள் இதைப் பயன்படுத்தி வெளியிடப்படுகின்றன. ஏப்ரல் 2019 கணக்கெடுப்பின் படி உலகின் தலைசிறந்த 10 மில்லியன் வலைதளங்களில் 33.6% தளங்கள் வேர்ட்பிரசு மூலம் இயங்கின.[4]
வேர்ட்பிரஸ் ஆனது Michel Valdrighi என்பவரினால் தயாரிக்கப்பட்ட b2/cafelog என்னும் மென்பொருளின் உத்தியோக பூர்வமான தொடர்ச்சியாக இருக்கின்றது.
இதன் பாதுகாப்பு குறைபாடுகளுக்காக இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
சிறப்புப் பண்புகள்[தொகு]
வேர்ட்பிரஸ் வார்ப்புருக்களை மையமாக்கொண்டு செயற்படுகின்றது, இதனால் HTML, PHP போன்றவற்றைத் தொகுக்காமலேயே பக்கங்களின் தோற்றங்களை மாற்றியமைக்கலாம். வார்ப்புருகளையும் இலகுவாக மாற்றிக்கொள்ளலாம். மேலதிக வடிவமைப்பு வேலைகளுக்கு HTML, PHP போன்றவற்றைத் தொகுத்து அமைத்துக்கொள்ளலாம்.
வெளியீட்டு வரலாறு[தொகு]
1.0 பதிப்பிற்குப் பிறகு வெளிவந்த அனைத்து முக்கிய பதிப்புகளுக்கும் பிரபலமான ஜாஸ் இசை கலைஞர்களின் பெயர் சூட்டப்படுகிறது[5]
மேலும் அறிய[தொகு]
- Douglass, Robert T.; Mike Little, Jared W. Smith (2005). Building Online Communities With Drupal, phpBB, and WordPress. New York: Apress. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59059-562-9.
- Hayder, Hasin (2006). WordPress Complete. United Kingdom: Packt Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-90481-189-2.
- Langer, Maria; Miraz Jordan (2006). WordPress 2 (Visual QuickStart Guide). USA: Peachpit Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0321450197. https://archive.org/details/wordpress20000lang.
இவற்றையும் பார்க்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- வேர்ட்பிரஸ் உத்தியோகபூர்வ தளம், including documentation
- வேர்ட்பிரஸ் MU உத்தியோகபூர்வ தளம், including documentation
- Wordpress web site design பரணிடப்பட்டது 2019-07-25 at the வந்தவழி இயந்திரம்
- WordPress themes
- ↑ Mullenweg, Matt. "WordPress Now Available". WordPress. https://wordpress.org/news/2003/05/wordpress-now-available/. பார்த்த நாள்: 2010-07-22.
- ↑ "Version 5.3.2". 2019-12-18. https://wordpress.org/support/wordpress-version/version-5-3-2/. பார்த்த நாள்: 2020-01-14.
- ↑ "WordPress: About: GPL". WordPress.org இம் மூலத்தில் இருந்து 12 ஜூன் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100612181645/http://wordpress.org/about/gpl/. பார்த்த நாள்: 15 June 2010.
- ↑ "Usage Statistics and Market Share of Content Management Systems for Websites". W3Techs. August 2013. http://w3techs.com/technologies/overview/content_management/all/. பார்த்த நாள்: August 2013.
- ↑ "Roadmap". Blog (WordPress.org). https://wordpress.org/about/roadmap/. பார்த்த நாள்: 2010-06-15.