கெட்சிம்பிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெட்சிம்பிள்
உருவாக்குனர்cagintranetworks
அண்மை வெளியீடு3.3.2 / மே 16, 2014;
இயக்கு முறைமைஇயக்குதள சார்பு இல்லை.
தளம்பி.எச்.பி
மென்பொருள் வகைமைவலைப்பதிவு மென்பொருள்
உரிமம்குனூ பதிப்பு3
இணையத்தளம்http://get-simple.info

கெட்சிம்பிள் (GetSimple) என்பது வலைத்தள முகாமை மென்பொருளாகும். மிகவும் இலகுவாகவும் எளிதாகவும் நிறுவிக்கொள்ள முடியும் என்பதுடன் மையெசுக்யூயெல் தரவுத்தளத் தளத்தினை பயன்படுத்தாது எக்சு.எம்.எல் முறையைப் பயன்படுத்தி தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. சிறிய கொள்ளவைக் கொண்ட இத்தள மோலாண்மை மென்பொருள் தற்போது தமிழ் இடைமுகப்புடனும் சில விசேடமான பெறுமதி சேர்க்கப்பட்ட பயன்பாடுகளுடனும் கெட்சிம்பிள் தளவாயிலினூடாக பதிவிறக்கம் செய்யலாம். தானியக்கமான காப்புநகல் வசதியையும் கொண்டுள்ளதால் தொகுக்கப்பட்ட கோப்பினை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வசதியையும் கொண்டுள்ளது[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://get-simple.info

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெட்சிம்பிள்&oldid=3931794" இலிருந்து மீள்விக்கப்பட்டது