ஈ.எக்சு.டி (யாவாசிகிரிப்டு நிரலகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஈ.எக்சு.டி (Ext, உச்சரிப்பு "Eee Eks Tee") பரவலாக பயன்படுத்தப்படும் யாவாசிகிரிப்டு நிரலகம். இதைப் பயன்படுத்து ஏஜாக்ஸ், டொம், டி.எச்.டி.எம்.எல் போன்ற நுணுக்கங்களை நிறைவேற்றலாம். யேகுவெரி போன்ற நிரலகங்களை விட மேல் நிலை கூறுகளை இது கொண்டது.